Browsing category

News

‘பாகுபலி’ இரண்டு பாகங்களும் இணைத்து, ஒரே படமாக ரிலீஸ்: ராஜமவுலி அறிவிப்பு..

ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தை இந்திய திரையுலகே கொண்டாடியது என்பது தெரிந்ததே. இப்படத்தில், பிரபாஸ் மற்றும் ராணா ஆகியோர் இந்த படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் வேறு படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார்கள். முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 600 கோடிகள் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 2017ஆம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியானது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விடவும், இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் படம் வணிக ரீதியாக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. […]

மகிழ்ச்சியான பயணமே ‘பறந்து போ’ படம்: இயக்குநர் ராம் நெகிழ்ச்சி..

கற்றது தமிழ், தரமணி, தங்க மீன்கள் போன்ற படங்களை தொடர்ந்து, ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா-கிரேஸ் நடிப்பில் வெளியான ‘பறந்து போ’ படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம், பெற்றோர்களின் உலகத்திற்கும் குழந்தைகளின் உலகத்திற்கும் நடக்கிற உரையாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, இப்படம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. கிரேஸ் ஆண்டனி, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் மதி, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர். விழாவில் இயக்குநர் ராம் பேசும்போது, ‘நிறைவான […]

சிவகார்த்திகேயனின் எஸ்கே பிலிம்ஸ் வெளியிடும் ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் கதைக்களம்..

அதென்ன ‘ஹவுஸ் மேட்ஸ்’? என்பது பற்றி படத்தின் இயக்குநர் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி, தீனா நடித்துள்ள படம் ஹவுஸ் மேட்ஸ்’. டி.ராஜவேல் இயக்கியுள்ளார். எஸ்.விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.இப்படம், ஆக.1-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் படம் பற்றி அறிமுக இயக்குநர் டி.ராஜவேல் தெரிவிக்கையில், ‘ஹீரோ தர்ஷன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குகிறார். அங்கு சென்ற பிறகு அதிர்ச்சியான ஒரு […]

கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் புதிய படம்..

சூர்யா நடிப்பில் ‘ரெட்ரோ’ படத்தை இயக்கதை தொடர்ந்து, தற்போது கார்த்திக் சுப்பராஜ் படத் தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளார். ‘குலுகுலு’ படத்துக்கு பின் பல்வேறு படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி வந்தார் ரத்னகுமார். குறிப்பாக ‘லியோ’, ‘கூலி’, ‘கராத்தே பாபு’, ‘சர்தார் 2’ உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர், தற்போது மீண்டும் இயக்குநராக களமிறங்க உள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று […]

கோலாகலமாக நடந்துள்ள தனுஷ் 54 படத்தின் பூஜை.. போட்டோஸ் இதோ.!!

கோலாலமாக தனுஷ் 54 படத்தின் பூஜை நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நலம் வரவேற்பு பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.இந்த நிலையில் தற்போது D54 என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாக உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் […]

பறந்து போ : 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் […]

கார்த்தி 29 படப்பிடிப்பின் பூஜை எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

கார்த்தி 29 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி 29 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார். மேலும் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிகர் நானி சிறப்பு தோற்றத்திலும் நடிக்க […]

நாளை திரையரங்கில் வெளியாக இருக்கும் எட்டு திரைப்படங்கள்..!

நாளை திரையரங்கில் வெளியாக இருக்கும் 8 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியாவது வழக்கம். வாராவாரம் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இந்த வாரம் எட்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. தேசிங்கு ராஜா 2 2. மாலிக் 3. ஓஹோ எந்தன் பேபி 4. சூப்பர் மேன் 5. ஒ பாமா ஐயோ ராமா 6. மாயக்கூத்து 7. மிஸ்ஸஸ் […]

நடிகர் கிங்காங் மகளுக்கு நடந்து முடிந்த திருமணம்.. குவியும் வாழ்த்து.!!

நடிகர் கிங்காங் மகளுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் கிங் காங். இவர் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது நகைச்சுவை திறன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் என்று சொல்லலாம். இந்த நிலையில் தற்போது இவரது மகளுக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழை வழங்கி வந்தார். அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் […]

ரவுடிகளை ஓடவிட்ட சூர்யா, நந்தினியை காப்பாற்றினாரா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் கடத்தல்காரன் சூர்யாவுக்கு போன் போட்டு நந்தினியை கடத்தி வைத்திருக்கும் விஷயத்தை சொல்ல நந்தினி சூர்யா சார் சூர்யா சார் என கத்துகிறார். […]