Browsing category

News

நிதிஷை பார்க்க வந்த இனியாவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?

நிதிஷை பார்க்கச் சென்ற இனியாவிற்கு பேர் அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இனியா நிதிஷை விவாகரத்து செய்வதாக முடிவு எடுத்து டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். சுதாகர் இனியாவிடம் வந்து பேசியும் இனிய முடிவில் உறுதியாக இருக்கிறார். தற்போது வெளியான ப்ரோமோவில் நிதிஷ் இருக்கும் இடத்திற்கு இனியா வந்து நிற்க மை வைஃப் என்று சொல்ல நான் ஒன்னும் உன்னோட வைப் கிடையாது அங்கிள் எங்கே […]

பறந்து போ படம் இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல […]

சினிமாவில் ஆண் பெண் வேறுபாடு பார்க்கப்படுகிறது : மாளவிகா மோகனின் ஆதங்கம்..!

சினிமாவில் ஆண் பெண் வேறுபாடு பார்க்கப்படுவதாக மாளவிகா மோகனன் ஆதங்கமாக பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது கார்த்திக்கிற்கு ஜோடியாக சர்தார்2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் சினிமா குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் மாளவிகா மோகனன். அதாவது சினிமாவில் ஆண் பெண் வேறுபாடு பார்க்கப்படுகிறது நடிகர்கள் என்றால் ஒரு […]

‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ படம் மோதலா?: சுதா கொங்கரா விளக்கம்..

விஜய்யின் கடைசிப் படமாக ‘ஜனநாயகன்’ உருவாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இப்படம் அரசியல் பேசும் கதைக்களத்தில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் வருகிறது. அதனால், விஜய்யின் தவெக கட்சிக்கு பயன்படும் வகையிலும், பொங்கலையொட்டி ‘ஜனநாயகன்’ படம் வெளியாவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோதலாக ரிலீஸாகிறதா? என்பது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா […]

ஷாருக்கானுக்கு பலத்த காயம், ஆஸ்பத்திரியில் அனுமதி: படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு..

பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் நடிப்பில் ‘கிங்’ என்ற படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இப்படத்தில், ஷாருக்கானுடன் அவரது மகள் சுகானா கானும் நடிக்கிறார். ராணி முகர்ஜி சுகானாவின் தாயாராக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து கொண்டிருந்த நிலையில், படப்பிடிப்பில் காயமடைந்தார். ஒரு சண்டைக் காட்சியின்போது, இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது. ஷாருக்கான் டூப் இல்லாமல் நடித்ததாகவும், ரிஸ்க்கான ஸ்டண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில், அவருக்கு பலத்த […]

சிவகார்த்திகேயன் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்..

தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. தற்போது, கதையினை இறுதி செய்யும் பணிகளில் இருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு இணையும் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் அனிருத்துடன் பணிபுரிய வெங்கட்பிரபு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28’ படம் தொடங்கி ‘கோட்’ வரை யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் […]

மடிப்பிச்சை ஏந்தியது எதற்காக?: நடிகை நளினி விளக்கம்..

தமிழ்த்திரையுலகில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நளினி, உயிருள்ள வரை உஷா, தங்கைக்கோர் கீதம், நூறாவது நாள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பின்னர், ராமராஜன்-நளினி இருவரும் காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்றனர். தற்போது, பல்வேறு குணச்சித்திர வேடங்களில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட நளினி தொடர்ந்து கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயிலுக்குச் சென்ற […]

‘கூலி’ லோகேஷ் கனகராஜை ஓவர்டேக் செய்த ‘ஜெயிலர்’ நெல்சன்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜுக்கு ரூ. 50 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 6-வது படத்திற்கே லோகேஷுக்கு லைஃப்டைம் செட்டில்மென்ட் கிடைத்துவிட்டது என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. விஜய்யை வைத்து இயக்கிய ‘லியோ’ படத்தை அடுத்தே லோகேஷ் கனகராஜின் சம்பளம் இந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கூலி படத்தை இயக்க ஒப்புக் கொண்டதில் இருந்து, குடும்ப நிகழ்ச்சிகளில்கூட […]

ஓடிடி.யில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 தமிழ்ப் படங்கள்..

ஓடிடி தளத்தில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 தமிழ்ப் படங்களின் பட்டியல் பார்ப்போம்.. * விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 10-வது இடத்தில் உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் நெட்பிளிக்ஸில் 78 லட்சம் வியூஸ் அள்ளி இருக்கிறது. * பிரதீப் ரங்கநாதன் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான டிராகன் 9-ம் இடத்தில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆன இப்படம் 87 லட்சம் பார்வைகளுடன் 9-ம் இடத்தை […]

அஜித் 64 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்.!!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது மட்டுமில்லாமல் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்த அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி இருந்த நிலையில் அஜித்தின் […]