Browsing category

News

நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.!!

நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகி நடிகை என இரண்டிலும் கலக்கி வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழில் கண்ட நாள் முதல், பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, மாஸ்டர், துப்பறிவாளன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷாப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ப்ளூ […]

ஹிரித்திக்-ஜூனியர் என்டிஆர் நடித்த ‘வார்-2’ படம் ஓடிடி.யில் வெளியீடு எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்திற்கு போட்டியாக வெளியான திரைப்படம் ‘வார் 2’. ஹிரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான பாலிவுட் படம் ‘வார்’. இந்தப் படத்தில் டைகர் ஷெராஃப், வாணி கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். இந்தப் படம் […]

40 வயதானால் என்ன? விவகாரமான கேள்விக்கு காஜல் அகர்வாலின் நச் பதில்..!

விவகாரமான கேள்விக்கு காஜல் அகர்வால் நச் என்ற பதில் கூறி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் முன்னணி நடிகர்களான விஜய்,அஜித்,தனுஷ்,சூர்யா போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் அவரது நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். இதனால் பலரும் அவரிடம் 40 வயதை கடந்த நிலையில் மீண்டும் சினிமாவில் சாதிக்க வந்துள்ளதற்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர். இதனால் கடுப்பான காஜல் 40 […]

வெற்றிமாறன் தயாரித்த படத்தில், 37 காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு..

‘எம்பிரான்’ படத்திற்கு வந்த சோதனையைப் போல, தற்போது ‘மனுஷி’ படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இப்படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் உள்ளதாகக் கூறி அந்த காட்சிகள், வசனங்களை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிமாறன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது வெற்றிமாறன் […]

படப்பிடிப்பில் எதிர்பாராது சம்பவம்: 120 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..

படப்பிடிப்பு தளங்களில் எதிர்பாராத விபத்துகள் நிகழ்வதுண்டு. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதும் உண்டு. ஆனால், இதோ இந்த சம்பவம் மிக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, ரன்வீர் சிங் நடித்துவரும் படம்,’துரந்தர்’. இதில், மாதவன், சஞ்சய் தத், அக்சய் கன்னா, சாரா அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். ஆதித்யா தர் இயக்கும், ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் குழந்தைகள் உள்பட சுமார் 600-க்கும் மேற்பட்டோர் […]

அரசியலில் என்ட்ரி கொடுக்கப் போகிறாரா சூர்யா? விளக்கம் கொடுத்த சூர்யா நற்பணி இயக்கம்..!

சூர்யா அரசியலில் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்றது அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து வெடிக்கையான இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது விஜய் தொடர்ந்து அரசியல் ஈடுபட […]

வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.. மோனிஷா பிளெஸ்சி ஓபன் டாக்.!!

வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக பேசியுள்ளார் மோனிஷா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது நகைச்சுவை திறமையை வெளிக்காட்டியவர் மோனிஷா. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் சிவகார்த்திகேயன் ரஜினி என்ன முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கூலி படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சினிமா குறித்து மோனிஷா பேசியிருப்பது இணையத்தில் வெளியாகி உள்ளது […]

சூடு பிடிக்கும் மதராசி படத்தின் பிசினஸ்.. தமிழ்நாட்டில் எத்தனை கோடி தெரியுமா?

மதராசி படத்தின் பிசினஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் பிசினஸ் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது இதுவரை தமிழக உரிமை 40 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் […]

பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க முடியவில்லை.. அனுபமா பரமேஸ்வரன் வேதனை.!!

பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க முடியவில்லை என்று பேசியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இவரது நடிப்பில் பைசன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுபவம் பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த நிலையில் மாரி செல்வராஜ் படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் அனுபமா பரமேஸ்வரன். சமீபத்தில் நடந்த நேர்காணல் […]

விரைவில் தொடங்கப் போகும் பிக் பாஸ் சீசன் 9.. போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ.!!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். அதன் பிறகு எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். எட்டாவது சீசனை போலவே ஒன்பதாவது சீசனையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது […]