Browsing category

News

7 மாதங்களுக்கு பிறகு, மீண்டு வரும் டைகர்: மம்முட்டிக்கு, மஞ்சு வாரியர் வரவேற்பு..

தமிழ் சினிமாவில் அழகன், மறுமலர்ச்சி, கிளிப்பேச்சு கேட்க வா, தளபதி போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி என்பது தெரிந்ததே. தற்போது மம்முட்டி, மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். கடந்த 7 மாதத்துக்கு முன், இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, மம்முட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனால், படப்பிடிப்பில் இருந்து அவர் விலகி இருப்பதாகவும் […]

அட்லி-அல்லு அர்ஜுன் இணையும் படத்திற்கு, தீபிகா படுகோன் 100 நாட்கள் கால்ஷீட்..

அட்லி இயக்கும் படத்தின் தகவல்கள் பற்றிக் காண்போம்.. ‘புஷ்பா 2’ வெற்றிப்படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். மேலும், ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு தீபிகா படுகோன் […]

ரவிமோகனின் சொத்துகளை முடக்க மனு தாக்கல்: நீதிமன்றம் அனுமதி..

ரூ.6 கோடி விவகாரம் தொடர்பாக, நடிகர் ரவிமோகன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் விவரம் காண்போம்.. படத்தில் நடிக்க முன்பணமாக பெற்ற ரூ. 6 கோடியை திருப்பி செலுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாத நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்கும் வகையில், மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிட்டெட் என்ற படத் […]

நமக்குன்னு ஒரு தேசம் அதில் ஒன்றாக சேர்ந்து வாழ்வோம்.. ரம்யா பாண்டியனின் ரொமான்டிக் போட்டோஸ்..!

கணவருடன் சேர்ந்து ரொமான்டிக் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர்,ஆண் தேவதை போன்ற படத்தில் நடித்தவர் ரம்யா பாண்டியன்.விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார் அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமீபத்தில் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் போட்டோ சூப்பர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட ஜோவிகா.. குவியம் வாழ்த்து.!!

பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஜோவிகா. தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜய குமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவரது மகள் ஜோவிகா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஜோவிகா அவரது அம்மாவான வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை தயாரித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த நிலையில் இவர் […]

கூலி படத்தின் 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

கூலி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

சீதாவிடம் டிராமா பண்ணும் அருண், முத்துவுக்கு வந்த கோபம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதாவிடம் அருண் டிராமா போட, உண்மை தெரிந்து முத்துவிற்கு கோபம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா குடும்பத்தாரிடம் ரோகிணியின் அம்மாவை சந்தித்த விஷயத்தையும் அவர் பேசிய விஷயத்தையும் சொல்லுகிறார் உடனே முத்து அவர்கள் வேறு எதையும் சொல்லலையா என்று கேட்க இல்லைங்க அவங்க பேசுனது எல்லாமே ஒரு குழப்பமா தான் இருந்தது எனக்கு ஒண்ணு மட்டும் புரியுது அவங்க வந்து […]

சுந்தரவல்லிக்கு தெரிந்த உண்மை, சூர்யா எடுக்கப் போகும் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்பது மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி கல்யாணத்திடம் நியூஸ் பேப்பர் வாங்கிக்கொண்டு வர சொல்லி இருக்கும் விஷயத்தை சொல்ல அருணாச்சலம் எனக்கு காபி வேணும் என்று […]

ஹீரோவாக நடிக்கும் தனது 100-வது படம் குறித்து, நாகார்ஜூனா அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில், தேவா என்ற கதாபாத்திரத்தில் ரஜினியும், சைமன் என்ற நெகட்டிவ் ரோலில் நாகார்ஜூனாவும் மிரட்டியுள்ளனர். இந்நிலையில், நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் வாய்ப்பு ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா.கார்த்திக் வசம் வந்துள்ளது. அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்த படம், ‘நித்தம் […]

ரஜினியின் ‘தர்பார்’ சல்மான்கானின் ‘சிக்கந்தர்’ தோல்விக்கு காரணம்: ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்..

ரஜினி நடித்த ‘தர்பார்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேபோல் ‘சிக்கந்தர்’ படமும் ஆனது. இவ்விரு படங்களையும் இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். ‘தர்பார்’ பட தோல்விக்கு, மிக சீக்கிரமாக கதை எழுதியதும் காரணமாகி விட்டது என்றார். பின்னர் இவரது இயக்கத்தில், சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ வெளியானது. இதில் ராஷ்மிகா மந்தனா , பிரதீக் பப்பர், சத்யராஜ் என பலர் நடித்தனர். பிரம்மாண்ட ஆகசன் படமான இது வெற்றி பெறவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தின் தோல்வி குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் […]