Browsing category

News

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஜித்? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மமிதா பைஜூ, பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இது விஜயின் கடைசி படம் என்பதால் […]

அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என ஆசைப்பட்ட ஜெயலலிதா.. பிரபல அரசியல்வாதி ஓபன் டாக்.!!

அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என ஜெயலலிதா ஆசைப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கி இருந்த நிலையில், ஒரு ஃபேண் பாய் சம்பவமாக இந்த திரைப்படம் இருந்து. அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்க போவார் என்ற கேள்வி என்ன நிலையில் அஜித் […]

கூலி படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

கூலி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

எப்போதும் அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான்: சிவகார்த்திகேயன் பேச்சு..

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ‘மதராஸி’ படம். இப்படம் இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் ஏறுமுகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது, ‘எனக்கு முருகதாஸ் படங்கள் மிகவும் பிடிக்கும். அஜித் நடித்த ‘தீனா’ படத்தில் வரும் மிரர் ஷாட் எனக்கு பிடிக்கும். அதன் பிறகு விஜயகாந்த் […]

நெகட்டிவ் ரிவ்யூஸ் மீறி ‘கூலி’ பட வெற்றிக்கு ஒரே காரணம்: தயாரிப்பாளர் தனஞ்சயன் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் 500 கோடி வசூலை நெருங்கும் நிலையில், பலரும் பல கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர், ஒரு சிலர் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்கின்றனர். மேலும் ஒரு சிலர் வசூல் ரீதியாக இப்படம் ஒரு வெற்றிப்படம் என்கின்றனர். இது தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் தெரிவிக்கையில், ‘ரஜினிக்காகவும் அவரின் மனதிற்காகவும் தான் ‘கூலி’ இப்படி ஒரு வெற்றியை அடைந்துவிட்டது. ரஜினி போன்ற ஒரு மனிதரை […]

‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில், ரஜினி-கமல் கலந்து கொள்வார்களா?

விஜய்-ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகும் முதல் படம் ‘ஜனநாயகன்’ என்பதாலும், இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வருகின்றது. தற்போது வெளியான தகவலின்படி ஜனநாயகன் ஆடியோ லான்ச் மலேசியாவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதுவும் விஜய்யின் கடைசி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதால், இந்த விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த படக்குழு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் […]

ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயன் கூட்டணியின் ‘மதராஸி’ டிரெய்லர் எப்படி?

பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த ‘சிக்கந்தர்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் கோலிவுட்டில் அவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டு, தற்போது வரவேற்பு பெற்று வருகிறது. கோலிவுட்டில் முன்னதாக ரஜினியின் ’தர்பார்’ எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ மூலம் மீண்டும் […]

ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், விஷால் நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் அப்டேட்ஸ்..

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ வெற்றி பெற்றதை தொடர்ந்து, ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ‘மகுடம்’ என தலைப்பிட்டுள்ளனர். ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தினை ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் சண்டைக்காட்சி ஒன்றினை படமாக்கி வருகிறார்கள். இப்படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, தம்பி ராமையா, அர்ஜெய் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பினை முடிக்க படக்குழு […]

சன்னிலியோன் நடித்த படத்தில், கிளாமர் கதாபாத்திரத்தில் தமன்னா..

ஹாலிவுட்டில் வெளியான ‘பாராநார்மல் ஆக்டிவிட்டி’ என்ற சூப்பர் நேச்சுரல் ஹாரர் படத்தின் பாதிப்பில் இந்தியில் உருவான படம், ‘ராகிணி எம்எம்எஸ்’. ராஜ்குமார் ராவ், கைனஸ் மோடிவாலா ஆகியோர் நடித்திருந்தனர். 2011-ல் வெளியான இந்தப் படத்தை பாலாஜி டெலிபிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படம், வெற்றி பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் 2014-ல் வெளியானது. சன்னி லியோன் நாயகியாக நடித்த இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து அதன் 3-ம் பாகம் இப்போது உருவாகிறது. இதில் தமன்னா, கிளாமருடன் கூடிய […]

என் வாழ்க்கை இந்நேரம் வேறு மாதிரி இருந்திருக்கும்: சோனியா அகர்வால் ஃபீலிங்ஸ்..

பஞ்சாபி பெண்ணான சோனியா அகர்வாலுக்கு தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்பு கொடுத்து வந்தார் செல்வராகவன். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு 2006-ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தார்கள். திருமண வாழ்க்கை நிலைத்து நிற்காமல் 2010-ம் ஆண்டு செல்வராகவன், சோனியா அகர்வாலுக்கு விவாகரத்து கிடைத்தது. மீண்டும் நடிப்புக்கு திரும்பிவிட்டார் சோனியா அகர்வால். அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திர நடிகையாகி விட்டார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்டோர் நடித்த ‘புதுப்பேட்டை’ படம் வெற்றி பெற்ற பிறகு […]