Browsing category

News

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ரெஜினா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர் அதனை தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார் பட்டி சிங்கம், கசடதபர ,தலைவி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக […]

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று கேப்டன் பிரபாகரன் இந்த திரைப்படம் இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியானது. கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 300 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சரத்குமார், லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ,மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் […]

விஜய் சாரை மிஸ் பண்றோம்: அனிருத் ஃபீல்..

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் அரசியல் பேசும் படமான ‘ஜனநாயகன்’ அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் இசையமைத்துள்ள அனிருத், ‘இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என விஜய் அறிவித்துள்ளதால் அவரை படங்களில் இருந்து மிஸ் பண்ண உள்ளதாக அனிருத் உருக்கமாக தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், லியோ’ படத்தின் ட்ராக்குகளை தனித்தனியாக வெளியிட்டு விட்டோம். அதனால் தான் மொத்தமாக OST ஆக வெளியிடவில்லை. அனைத்தையும் சேர்த்து விரைவில் வெளியிட்டு விடலாம். ’ஜனநாயகன்’ […]

சச்சின், டோனியையே விமர்சனம் செய்யும்போது இவனென்ன: சிவகார்த்திகேயன் ஃபீலிங்ஸ்..

சிவகார்த்திகேயன் கேரியர் ‘அமரன்’ படத்திற்கு பிறகு மாஸாகி விட்டது. தற்போது மதராஸி, பராசக்தி என முன்னணி இயக்குநர்களுடன் பணிபுரிந்து வருகிறார். அவ்வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படம் செம்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், சமீபமாக இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகி வந்தார் சிவகார்த்திகேயன். ஏனென்றால் சிறிய படங்களில் எந்தவொரு படம் நன்றாக இருந்தாலும், அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டி வந்தார். இதுவே நாளடைவில் இணையத்தில் கிண்டலாக மாறியது. ‘கூலி’ வெளியான அன்று கூட பலரும் சிவகார்த்திகேயன், ரஜினியை அழைத்து […]

ஷாருக்கான் நடிக்கவிருந்த கதையில் இவன்: சிவகார்த்திகேயன் பெருமிதம்..

கோலிவுட் முதல் பாலிவுட் வரை வென்று காட்டியவர் ஏ.ஆர். முருகதாஸ். இவரது திரைப் பயணம் ஏற்ற இறக்கம் கொண்டதே. அவ்வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: ‘எனக்கு முருகதாஸ் படங்கள் மிகவும் பிடிக்கும். அஜித் நடித்த ‘தீனா’ படத்தில் வரும் மிரர் ஷாட் எனக்கு […]

சரியான வழிகாட்டுதல் வேண்டும்: பாடகி ‘சின்னக்குயில்’ சித்ரா வாய்ஸ்..

தமிழ் சினிமாவின் இனிய ‘சின்னக் குயில்’ சித்ரா என்றால் மனதை வருரும் தானே. அவர், தற்போது திரையுலகில் 45-வது வருடத்தை எட்டியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட 17 மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். இது தொடர்பாக, நவீன சினிமா குறித்தும் தெரிவிக்கையில், ‘செயற்கை தொழில்​நுட்பத்​தால் நன்​மை​கள் இருக்​கின்​றன. ஆனால், அது சில நேரங்​களில் சாதாரண தன்​மை​யைத்​தான் உண்​டாக்​கு​கின்​றன. இப்​போது, ஒரு பாடலை முணு​முணுக்கத் தெரிந்த ஒரு​வர்கூட அதை டிஜிட்​டலில் மாற்றி நல்ல […]

கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன்.. போட்டோஸ் இதோ !!

கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து தளபதி விஜய் உடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

ரஜினி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

ரஜினி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் […]

இந்த ஆண்டில் வெளியாகி 100 கோடி வசூலை தாண்டிய சூப்பர் ஹிட் திரைப்படங்கள்..!

இந்த ஆண்டில் வெளியாகி நூறு கோடி வசூலை தாண்டிய திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்திற்கு திரையரங்குகளில் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த இந்த ஆண்டில் வெளியாகி 100 கோடி வசூலை கடந்த திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. கூலி 2. தலைவன் தலைவி 3. டிராகன் 4. குட் பேட் அக்லி 5. விடாமுயற்சி 6. குபேரா இந்த ஆறு திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரிட் […]

ரிஜிஸ்டர் ஆபீசுக்கு வந்த சுந்தரவல்லி, நந்தினி இடம் சூர்யா சொன்ன விஷயம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் ரிஜிஸ்டர் ஆபீசில் இருக்கும் ஆபிஸர் நீங்க மாத்தி மாத்தி பேசி அவங்கள குழப்பாதீங்க அவங்களே சொந்தமா முடிவெடுத்து சொல்லட்டும் என்று சொல்ல எத்தனை […]