வித்தியாசமான சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் சிவாங்கி.
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவாங்கி அதன் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசனில் கோமாளியாக பங்கேற்ற சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக பங்கேற்று விதவிதமான டிஷ்களை கொடுத்து அசத்தி இருந்தார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக் டூப்பு குக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.