Browsing category

News

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை தொடர்ந்து, புதிய கதைக்களத்தில் சசிக்குமார்..

2023-ம் ஆண்டு சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம் ‘யாத்திசை’. இதன் இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு உருவானது. இவர் தற்போது ஜே.கே ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. இது தொடர்பாக தரணி ராசேந்திரன் தெரிவிக்கையில், ‘சசிகுமார் எங்கள் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டது […]

இரட்டை வேடங்களில் சன்னி லியோன் நடிக்கும் படத்தின் கதை..

வினில் வாசு இயக்கும் படத்தில் சன்னி லியோன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ‘கௌர் vs கோர்’ என்பது படத்தின் பெயர். 2070-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இப்படம், நம்பிக்கை, அடையாளம் மற்றும் உயிர்வாழ்வது குறித்து பேசுகிறது. அறிவியலும், நம்பிக்கையும் மோதும் உலகில் கதை நடக்கிறது. நம்பிக்கை, விசுவாசம் மற்றும் உண்மையின் மதிப்பு போன்ற கேள்விகளை எழுப்பும் ஒரு மோதலின் மூலம் விதியால் பிரிக்கப்பட்ட இரண்டு சகோதரிகளின் பயணத்தை இப்படம் சொல்கிறது. மேலும், இப்படம் குறித்து இயக்குனர் வினில் […]

‘மீசையை முறுக்கு-2’ படத்தில் தாதாவாக நடிக்கிறாரா இசையமைப்பாளர் தேவா?

ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நாயகனாக நடித்து வரும் படம் ‘மீசைய முறுக்கு 2’. இப்படத்தினை சுந்தர்.சி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படம் தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. இப்படத்தில் தாதாவாக நடிக்க ஹிப் ஹாப் ஆதி தன்னை அணுகியதாக தேவா தெரிவித்துள்ளார். இது குறித்து தேவா, ‘ஹிப் ஹாப் ஆதி என்னை சந்தித்து கதையொன்று கூறினார். ’மீசைய முறுக்கு […]

பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ படத்தின் அடுத்த பாகம்..

‘ஓஜி’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுமா என்பதை பார்ப்போம்.. சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண், இம்ரான் ஹாஸ்மி, அர்ஜுன் தாஸ், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘ஓஜி’ படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், வசூலில் 200 கோடியை கடந்திருக்கிறது. இப்படத்தின் மூலம் யுனிவர்ஸ் ஒன்றினை உருவாக்கி இருக்கிறார் சுஜித். மேலும், ‘ஓஜி’ படத்தின் 2-ம் பாகம் எப்போது என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக இயக்குநர் சுஜித் தெரிவிக்கையில், ‘ஜப்பானில் […]

குக் வித் கோமாளி சரத் போட்ட பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்.!!

குக் வித் கோமாளி சரத் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரத். இந்த சீசனிலும் கோமாளியாக பங்கேற்ற சரத் இரண்டாவது சீசனில் வாங்கிய அவார்டை வைத்து பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் எனக்கு இந்த ஒரு அவார்ட் போதும் அப்புறம் மக்களோட அன்பு அந்த அவார்ட் போதும் என்று குறிப்பிட்டு #cwc6 […]

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட குஷி.. 4 நாள் வசூல் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட குஷி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாக உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க விஜய் ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் […]

பவன் கல்யாணின் OG படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

OG படத்தின் 4 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும் இருந்து வருகிறார். அரசியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் பவன் கல்யாண் நடித்து ஹரிஹர வீர மல்லு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி இவரது […]

குக் வித் கோமாளி ஷோ ஒரு ஸ்கிரிப்ட் தான்.. டைட்டில் வின்னர் ராஜூ ஓபன் டாக்.!!

குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியை 5 சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசனும் நேற்றோடு முடிவுக்கு வந்தது. டைட்டில் வின்னராக ராஜுவும், ரன்னராக ஷபானாவும் இடம் பெற்று இருந்தனர். இந்த நிலையில் டைட்டிலை வென்ற பிறகு ராஜு இந்த நிகழ்ச்சி குறித்து பேசி உள்ளார் அதாவது எல்லோருமே இந்த நிகழ்ச்சியை […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் இட்லி கடை.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த […]

என் கணவர் பற்றி எனக்கு தெரியும்.. புகழ் குறித்து பேசிய அவரது மனைவி பென்சி..!

தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி யின் மூலம் அறிமுகமானவர் புகழ் அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் காமெடியனாக நடித்திருந்த இவர் சமீபத்தில் மிஸ்டர் ஜு கிப்பர் என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பெற்றிருந்தது. படங்களில் ஒரு […]