Browsing category

News

மாதவி போடும் திட்டம், சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் மாதவி அசோகனிடம் எனக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை அவர் தட்டி […]

முத்து போட்ட பிளான், ரோகினிக்கு காத்திருந்த அதிர்ச்சி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா பார்வதியை தனியாக ரூமுக்கு அழைத்துச் சென்று நீ எதுக்கு அந்த சிவன் கிட்ட சிரிச்சு பேசுற அவர் உனக்கு கேக் வாங்கி கொடுக்கிறார் போக்கே வாங்கிட்டு வந்து கொடுக்குறாரு நீங்க நடக்கிறது எனக்கு கொஞ்சம் கூட புடிக்கல என்று சொல்லுகிறார் நீ நினைக்கிற மாதிரி எதுவும் தப்பா கிடையாது நாங்க பிரண்ட்லியா பழகுகிறோம் அவ்வளவுதான் என்று சொல்ல […]

கரூர் துயர சம்பவம்.. விஷால் மேனேஜர் வெளியிட்ட உருக்கமான பதிவு.!!

கரூர் துயர சம்பவம் குறித்து விஷால் மேனேஜர் ஹரிகிருஷ்ணன் உருக்கமான பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இரண்டு மாநாடுகள் முடிந்த நிலையில் தற்போது மாவட்டம் வாரியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் நாமக்கலில் முடித்துவிட்டு கரூரில் பிரச்சாரத்தை விஜய் தொடங்கியிருந்தார் இவரை காண பல்லாயிரம் கணக்கான […]

நந்தினிக்கு எதிராக சதித்திட்டம் போடும் மாதவி, காப்பாற்றுவாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்ன திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி விஜி சூர்யா பற்றி சொன்னதெல்லாம் யோசித்துக் கொண்டு உட்காருகிறார். சூர்யா வீட்டுக்கு வர அருணாச்சலம் இன்னைக்கு தெளிவா தான் இருக்கியா என்று […]

விஜயா வீட்டுக்கு வந்த ராஜா ராணி, முத்து கொடுத்த அதிர்ச்சி, பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ.!!

ராஜா ராணி இருவரும் விஜயாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் சந்தோஷ் பேச்சை கேட்டுக்கொண்டு ராணியிடமிருந்து உண்மையை வர வைக்க மனோஜ் அவரிடம் தப்பாக நடந்து கொள்வது போல் நடித்து பக்கம் அக்கம் இருப்பவர்களிடம் தொடப்பக்கட்டையால் அடி வாங்கிக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ராணியின் கற்பை கெடுத்து விட்டதாக இருவரும் விஜயாவின் வீட்டில் வந்து நிற்க உடனே […]

பவன் கல்யாணின் OG படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

OG படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும் இருந்து வருகிறார். அரசியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் பவன் கல்யாண் நடித்து ஹரிஹர வீர மல்லு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி இவரது […]

நெஞ்சை பதைக்கும் கரூர் சம்பவம்.. பிரபலங்களின் இரங்கல்.!!

நெஞ்சை பதற வைக்கும் கரூர் சம்பவம் குறித்து பிரபலங்கள் பதிவு வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இரண்டு மாநாடுகள் முடிந்த நிலையில் தற்போது மாவட்டம் வாரியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் நாமக்கலில் முடித்துவிட்டு கரூரில் பிரச்சாரத்தை விஜய் தொடங்கியிருந்தார் இவரை காண பல்லாயிரம் கணக்கான மக்கள் திரண்டு […]

சினிமா எனக்கு எல்லாம் கொடுத்திருக்கிறது: விக்ரம் பிரபு பெருமிதம்..

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது. அவ்வகையில், கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் திரைத்துறையை பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி […]

நடிகை அபிராமியின் ‘திராவிட வெற்றிக் கழகம்’: வைரலாகும் நிகழ்வு..

விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இதோ ‘திராவிட வெற்றிக் கழகம்’ பற்றிப் பார்ப்போம்.. கடந்த 2016 ஆம் ஆண்டு யூடிப்பில் வெளியான ‘Ctrl Alt Del’ என்ற சீரிஸ் மூலமாக கலைப்பயணத்தை தொடங்கிய பிக்பாஸ் புகழ் அபிராமி 2017 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றார். பின்னர் 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான ‘நோட்டா’ படத்தின் வாயிலாக சினிமாவில் நுழைந்தார். தொடர்ந்து ஓடிடியில் ரிலீசான ‘களவு’ படத்தில் […]

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை; கவுரவிப்பு..

தமிழ் சினிமாவில் கானா பாடல்களால் தனித்த முத்திரை பதித்தவர் இசையமைப்பாளர். மேலும் இவரது இசையமைப்பில் வெளியான பாட்ஷா, அருணாச்சலம், ஆசை, வாலி, நேருக்கு நேர், குஷி, காதல்கோட்டை போன்ற படங்களின் பாடல்கள் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தேவா சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தேவா கூறும்போது, ‘செப். 24-ந்தேதி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் என்னை வரவேற்றனர். அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டது. பின்னர் மரியாதைக்குரிய செங்கோல் […]