Browsing category

News

சூர்யா 47 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

சூர்யா 47 படத்தின் லேட்டஸ்ட்டா அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சூர்யா 47 படத்திலும் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ஜித்து மாதவன் இயக்கம் இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் கேரளாவில் […]

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?வெளியான தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இது மட்டும் இல்லாமல் மமிதா பைஜூ,பாபி தியோல், பிரியாமணி, பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அடைத்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான […]

வொர்ஸ்ட் சாண்ட்ரா.. கனி பெஸ்ட்.. வினோத் சொன்ன விஷயம்.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் தற்போது மூன்று டீமாக பிரிந்து விளையாடி வருபவர்கள் சபரி மற்றும் வினோத் இருக்கும் டீம் சான்றாவை வொர்ஸ்ட் எனவும், எங்களது ஓட்டு பெஸ்ட் என […]

பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போகும் புதிய படம்.. வெளியான சூப்பர் தகவல்.!!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் இவரது நடிப்பில் சமீபத்தில் டியூட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் 100 கோடிக்கும் மேல் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இவரின் அடுத்த படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இவர் நடிக்கப் போகும் அடுத்த படத்தை […]

விக்ரம் கேட்ட கேள்வி, சான்ட்ரா சொன்ன பதில்..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விக்ரம் சான்றா சாக்கெட் போடாததால் போட சொல்லி சொல்ல நீங்க யார் கேட்பதற்கு என்று கேட்க பிக் பாஸ் கேட்க சொன்னாரு என்று சொல்லுகிறார் […]

தயாரிப்பாளர் சங்கத்துக்கு சீரியல் நடிகை ஹேமா வேண்டுகோள்..!

தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீரியல் நடிகை ஹேமா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இவரது நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர் தற்போது இவர் இயக்குனர் கமல் இயக்கத்தில் நெல்லை பாய்ஸ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். இந்தப் படத்தின் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த போது ஹேமா […]

கல்யாணம் கொடுத்த ஐடியா..சந்தோஷத்தில் நந்தினி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் அந்த அரைவேக்காடு அசோகனை நாம் பார்த்துக்கிறேன் என்று சொல்லி புடவையை கல்யாணம் சுற்றிக் கொண்டிருக்கிறார் மறுபக்கம் மாதவி சூர்யா ரூமில் வந்து இந்த […]

கோவாவில் இன்று சர்வதேச திரைப்பட விழா: 3 தமிழ்படங்கள், ரஜினிக்கு கவுரவிப்பு..

கோவாவில் இன்று 20-ந்தேதி வியாக்கிழமை 56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா தொடங்குகிறது. இந்த விழா வரும் 28-ந்தேதி வரை நடைபெறும். இப்பட விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240 படங்கள் திரையிடப்படுகின்றன. இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா தலைவராக உள்ளார். தொடக்க விழாவில் உலக சினிமா பிரிவின் ‘ஓபனிங் பிலிம்’ ஆக கேப்ரியல் மஸ்காரோவின் ‘தி ப்ளூ டிரெயில்’ என்ற படம் திரையிடப்படுகிறது. 1975-ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமான […]

கோபப்பட்ட கனி, பார்வதி சொன்ன வார்த்தை..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் சிக்கன் சமைக்க சொல்லி கேட்டா சமைச்சு தான் ஆகணும் என்று கனி சொல்ல உடனே அதற்கு பார்வதி ரொம்ப நியாயமான சமையல் காரங்க என்பதை […]

ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ படத்தலைப்புக்கு நேர்ந்த சிக்கல்..

இந்திய அளவில் புகழ்பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு தற்போது‘வாரணாசி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு அண்மையில் ‘குளோப்டிரோட்டர்’ என்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிட்டது. இதனையடுத்து, இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிகழ்வில், அனுமன் குறித்து ராஜமவுலி பேசியது சர்ச்சையாகி, அவர் மீது ஹைதராபாத் காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட நிலையில், தற்போது ‘வாரணாசி’ படத்துக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. இந்த தலைப்பை […]