ரஜினியின் ‘தலைவர்-173’ பட இசையமைப்பாளர் யார் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்கு தொடர்ச்சியாக அனிருத் இசையமைத்து கலக்கி கொண்டிருக்கிறார். ரஜினியின் உறவுக்காரர் அனிருத் என்பது தெரிந்ததே. இதனால் ‘தலைவர் 173’ படத்துக்கும் அவரே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ரஜினியின் ‘தலைவர்-173’ சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனின் டியூட்டிற்கு இசையமைத்த சாய், சூர்யாவின் ‘கருப்பு’ படத்துக்கும் இசையமைத்து இருக்கிறார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வருகிறார் சாய் அபயங்கர். அவ்வகையில் தற்போது […]