Browsing category

Latest News

என்னைப் பார்த்து பயப்படுகிறீர்களா? பிக் பாஸ் வீட்டில் முனியம்மாள் அதிரடி சவால்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பரபரப்பு அதிகரித்துள்ளது. கேப்டன் வினோத் பாபு, முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சவின்யா ஆகியோரை எவிக்ஷனுக்காக நாமினேட் செய்துள்ளார். இதையடுத்து, தனது நாமினேஷன் குறித்து முனியம்மாள் தைரியமாகப் பேசியுள்ளார். தன்னை நாமினேட் செய்வதன் மூலம் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தன்னைக் கண்டு பயப்படுகிறார்கள் என்றால், அந்தப் பெருமையுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது சவால் […]

நடிகர் சிவகுமார் குடும்பம் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார்

நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளத்தில் ஆதாரமற்ற மற்றும் அவதூறான கருத்துகளைப் பரப்பியதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்தப் புகார் மனுவில், சமீபத்தில் முகநூலில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகர் சிவகுமார், அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சமூகப் பணிகள் குறித்து தனிப்பட்ட […]

செப்டம்பர் 18ல் வெளியாகும் ‘பாரிஸ் கஃபே’ – காதல், உறவுகள் சொல்லும் உணர்வுப்பூர்வமான கதை!

குரு சோமசுந்தரம், அனுமோல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘பாரிஸ் கஃபே’ திரைப்படம், வரும் செப்டம்பர் 18, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் மூலம் சராஜ் சீலன் இயக்குநராக அறிமுகமாகிறார். காதல், குடும்ப உறவுகள் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பாக, ஜூன் […]

ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசளித்த தயாரிப்பாளர்!

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான ‘இம்மார்டல்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாகியுள்ளது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற வெற்றி விழா நடைபெற்றது. இதில் […]

ஆர்.எம்.வீரப்பன் நூற்றாண்டு விழா: அரசியல், திரைத்துறை பிரபலங்கள் பங்கேற்று புகழஞ்சலி

தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலகில் தனக்கென அழியாத தடம் பதித்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் அரசியல், திரைத்துறை, கல்வி, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, அவரது வாழ்க்கை, அரசியல் பயணம் மற்றும் திரைத்துறைக்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர். பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களுடன் […]

அஜய் தேவ்கன் நடித்த ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

அபிஷேக் பதக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதி அத்தியாயம், ’த்ரிஷ்யம்2’ திரைப்படம் முடிந்த இடத்திலிருந்து கதை தொடர்கிறது. ஆனால், புதிய கதைக்களம் மற்றும் முற்றிலும் புதிய திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. உண்மை புதைந்தே கிடக்கிறது. சல்காவோங்கர் குடும்பம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. விஜய் சல்காவோங்கர் எப்போதும் ஒருபடி முன்னிலையில் இருந்துள்ளார். ஆனால், இந்த முறை அவரை நோக்கி அரசு மீண்டும் மிகுந்த பலத்துடன் வருகிறது. ஆண்டுகள் பல கடந்தாலும் ’த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் அடுத்த பாகங்கள் இந்திய […]

‘சிக்மா’ படத்தின் வெற்றிக்கு சஞ்சய்தான் முதல் காரணம் – சந்தீப் கிஷன்!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு சேலத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய லைகா புரொடக்‌ஷன்ஸ் தமிழ் குமரன், ‘சிக்மா’ திரைப்படம் ஜேசன் சஞ்சய்க்கும் தங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கும் முக்கியமான படம் எனக் குறிப்பிட்டார். ஜேசன் சஞ்சய் படத்தின் மேக்கிங்கில் சிறப்பாக பணியாற்றியுள்ளதாக […]

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் ‘ஹைக்கூ’. யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் டீசரை நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார். காதல், இளமை மற்றும் அழகான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், வண்ணமயமான காட்சிகள் மற்றும் ரசிக்க வைக்கும் காதல் தருணங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ஏகன், ‘ஹைக்கூ’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட […]

சூர்யா 47 படத்திற்கு ‘சீன்’ என டைட்டில் அறிவிப்பு

ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு ‘சீன் (SCENE)’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகியுள்ளது. ‘சீன்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வினித் அகஸ்தியன் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை அஜ்மல் ஷபு மேற்கொள்ள, கலை இயக்குநராக அஸ்வினி காலே […]

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ வெளியானது!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தின் முதல் சிங்கிளான ‘மகளே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சாய் அப்யங்கர் இசையமைத்து பாடியுள்ள இப்பாடலுக்கு கவிஞர் கார்த்திக் நேதா வரிகள் எழுதியுள்ளார். வழக்கமாக துள்ளலான பாடல்களால் ரசிகர்களை கவர்ந்து வரும் சாய் அப்யங்கர், இந்தப் பாடலில் மென்மையான மெலடி பாணியை கையாண்டுள்ளார். ஒரு தந்தை தனது மகளிடம் அன்புடன் பேசுவது போன்ற உணர்வில் உருவாகியுள்ள […]