ஜெட்டில் பறந்து வந்து சிவகார்த்திகேயன் ‘அமரன்’ பட புரமோசன் வொர்க்: வைரலாகிறது..
தேசப்பற்றின் பெருமையை உரக்கச் சொல்லும் வரலாற்றுப்படம் தான் ‘அமரன்’ என்றால் பொருந்தும். ஏனெனில் படம் பார்த்த இராணுவ வீரர்களும் குறிப்பாக, சென்ஸார் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆம்.., இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அமரன், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், படத்தின் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. உலக நாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்படம் உருவான படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இது […]