Browsing category

Latest News

தொடரும் ஆள் மாறட்டம் டாஸ்க்.. வெளியான முதல் ப்ரோமோ..!

நேற்றிலிருந்து ஆள்மாறாட்டம் டாஸ் தொடர்ந்து இன்று வரை நடந்து கொண்டு வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீசனிலும் இல்லாத அளவிற்கு ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற புதிய கோணத்தில் ஆட்டம் நகர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்றிலிருந்து ஆள்மாறாட்டம் டாஸ்க் […]

பிள்ளைகளை வைத்து பெரிய பிளான் போடும் கோபி, சந்தோஷப்பட்ட பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

பிள்ளைகளை வைத்து கோபி பெரிய பிளான் போடுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் பாக்கியாவிடம் செல்வி எனக்கு என்னமோ இந்த பிரச்சனையை கோபி சார் தான் பண்ணிருப்பாருன்னு தோணுது என்று சொல்ல அவர் எனக்கு கெட்டது நடக்கணும்னு நினைப்பவர் தான் ஆனா இந்த அளவுக்கு செய்ற அளவுக்கு மோசமானவர் கிடையாது என்று சொல்லுகிறார் இது மட்டும் இல்லாமல் எனக்கு அந்த செக்கும் அது ஒரு […]

போனை தேடி அலையும் முத்து, ரோகினி போட்ட பக்கா பிளான், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

போனை முத்து தேடி அலைய ரோகினி பக்காவான பிளான் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து போன் காணாமல் போனதால் டென்ஷனாக மீனாவிடம் பேசுகிறார். இதை ரோகினி சந்தோஷமாக பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார். மீனா ஒரு கட்டத்திற்கு மேல் போன் தானே எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆக்குறீங்க புதுசு வாங்கிக்கலாம் என்று சொல்ல உடனே முத்து கோபப்பட்டு எனக்கு அந்த போன் […]

மாதவி போட்ட பிளான், நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்ச. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் சூர்யாவிடம் பேசிக் கொண்டிருக்க நந்தினி பாயுடன் வெளியே வர சூர்யா என்னடா உன் பொண்டாட்டி பாயோட வெளியே வந்துகிட்டு இருக்கா […]

புதிய அறிக்கையை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ” தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் தயாரிப்பு செலவு அதிகரித்து தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணச் சுமை ஏற்படுவதால் திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடத்தப்பட வேண்டும். நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் புதிய படங்களை துவக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தோம். தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் […]

வெள்ளை நிற உடையில் பளிச்சுன்னு போஸ் கொடுக்கும் யாஷிகா.. போட்டோஸ் இதோ

வெள்ளை நிற உடையில் பளிச்சினு போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமாகி கழுகு 2, ஜாம்பி , ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது டபுள் டக்கர் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்ற […]

வெண்பனி மலரே.. க்யூட்டாக டான்ஸ் ஆடும் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் ரவீனா..!

டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ரவீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மௌன ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் ரவீனா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் விஜய் டிவியில் நடன நிகழ்ச்சியான “ஜோடி ஆர் யூ ரெடி”என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரவீனா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். […]

மணிமேகலை-பிரியங்கா விஷயத்தை பிக் பாஸ் வீட்டில் பேசிய போட்டியாளர்கள்.. என்ன சொல்லி இருக்காங்க பாருங்க..!

மணிமேகலை பிரியங்கா விஷயத்தை பிக் பாஸ் வீட்டில் பேசி உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மணிமேகலை இருந்த நிலையில் அதில் போட்டியாளராக பிரியங்கா இருந்தார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை சமூக […]

தவெக மாநாட்டில் விஜய் பேசிய ‘கூத்தாடி’ பேச்சுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் வரவேற்பு..

தளபதி விஜய் தவெக மாநாட்டில் பேசிய வார்த்தைகள் தொடர்ந்து வைரலாய் தெறித்து வருகிறது. விஜய்யின் வார்த்தைகளை அவரவர் கொள்கைகளுக்கு ஏற்ப வரவேற்றும் விமர்சித்தும் வருகின்றனர். அவ்வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கருத்து தெரிவித்ததாவது: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றது பெரும் பேசு பொருளானது. மேலும், விஜய்யின் பேச்சும் அணுகு முறையும் வித்தியாசமாக இருந்தது. அப்போது பேசிய விஜய், ‘கூத்தாடி’ […]

மாநாட்டு மேடையில், விஜய் வேறு மாதிரி தெரிந்தார்: நடிகை ராதிகா விமர்சனம்..

பொதுவாக, எதுவும் பேசாமல் கம்முனு உம்முனு இருக்கிறதை விட, மனசுல உள்ளதை பகிர்வது தீர்வுக்கு வழி வகுக்கும் தானே. இதில், விமர்சனம் எழுவது இயல்பாகி விட்டது. பட்டமரம் கல்லடி படாது, பழுத்த மரம் தானே கல்லடி படும். விஷயம் என்னன்னா.. தவெக மாநாட்டில், விஜய்யின் கன்னிப்பேச்சு குறித்து ராதிகா சில விஷயங்களை கூறியிருக்கிறார். அது குறித்து பார்ப்போம். விக்கிரவாண்டியில், விஜய் தனது தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். மாநாட்டில் பேசுகையில், ‘பிளவுவாத சக்திகளும், ஊழல் […]