Browsing category

Latest News

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா 3-வது முறையாக இணையும் ‘ரணபலி’..

தெலுங்கு சினிமாவான ‘ரணபலி’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரணபலி’ என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே ‘கீதம் கோவிந்தம், டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது 3-வது முறையாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இணைந்துள்ளனர். ‘டியர் காம்ரேட்’ […]

வீட்டை விட்டு வெளியே வரும்போது கெத்தாக தான் வந்தா.. பார்வதிக்கு அவரது அம்மா புகழாரம்..!

பார்வதி குறித்து புகழ்ந்து பேசி உள்ளார் அவரது அம்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் விஜே பார்வதி. ஆரம்பம் முதலே இவருக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் ஆதரவாகவும் பலர் இருந்து வந்தனர். ஆனால் கார் டாஸ்கின் போது […]

வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்.!!

வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா பேசி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது வதந்திகளை பரப்புவோர்க்கு பதிலளிதால் அவர்களை ஊக்குவைப்பது போல […]

மங்காத்தா : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் வசூல்குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய […]

அன்பு உயிருக்கு வந்த ஆபத்து.. மகேஷ் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு சிங்க பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் சிங்கப் பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் அன்பு ஆனந்திக்காக மருந்து வாங்கிக் கொண்டு […]

சுதா கேட்ட கேள்வி, ரவி கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

சுதா கேட்ட கேள்விக்கு ரவி பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி அம்மா கிரிஷ் உடைய பெரியப்பா மற்றும் பெரியம்மா வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கிறார் ரோகிணி அவர்களிடம் பேச உனக்கு நாங்க ரொம்ப பெரிய துரோகம் பண்ணிட்டோம் அம்மா உன்னோட வாழ்க்கையில நடந்ததெல்லாம் சொன்னாங்க எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்கிறோம். அதுவும் இல்லாம இப்ப நாங்க வந்ததே […]

‘ஜனநாயகன்’ ரிலீஸ் வழக்கில், மறுபடியும் சிக்கல்..

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத்தயாரிப்பு குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, இப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து, உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் […]

‘மின்னல் முரளி’ பட இயக்குநரின் ‘ராவடி’ டீசர் ரிலீஸ்..

மலையாளத்தில் முன்னணி இயக்குநராக இருந்து தற்போது முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறி இருப்பவர் பேசில் ஜோசப். இவர் இயக்கத்தில் உருவான ‘மின்னல் முரளி’ நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். இவர் நடித்த ‘ஜெய ஜெய ஹே’, ‘பொன்மேன்’, ‘ஃபேலிமி’ உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. தமிழிலும் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அண்மையில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் இவருடைய கேமியோ பெரிதும் பேசப்பட்டது. இந்த […]

டோவினோ தாமஸ் பிறந்த நாளில் “பள்ளிச்சட்டம்பி” (Pallichattambi) ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

டோவினோ தாமஸ் பிறந்தநாள் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட “பள்ளிச்சட்டம்பி” படக்குழு ! ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது !! டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் “பள்ளிச்சட்டம்பி” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி, சமூக வலைதளங்களில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று, அதிக அளவில் கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, டோவினோ தாமஸின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிச்சட்டம்பி படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு […]

S. S. லலித் குமார் தயாரிப்பில் L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 13 ‘

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில் L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 13 ‘ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு, படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது ‘சிறை ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அழுத்தமான அடையாளத்தை பதிவு செய்திருக்கும் நடிகர் L. K. அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 13’ படத்தின் […]