அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ பட டிரைலர் எப்போது?
ரசிகர்களுக்கான ஸ்பெஷலாக உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ பட அப்டேட் பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து, ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாக உள்ளது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் உருவாக்கியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்பட டீசரில் அஜித் பல கெட்அப்புகளில் தோன்றி தெறிக்கவிடுகிறார். அஜித் மாஸாக இருப்பதாகவும் வரவேற்பு பெற்றது. இப்படம் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும் என […]