Browsing category

Latest News

நிறைமாத கர்ப்பிணியாக ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா போட்டோ ஷூட்.. குவியும் லைக்ஸ்..!

நிறைமாத கர்ப்பிணியாக போட்டோ ஷூட் நடத்தி முடித்துள்ளார் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் தமிழில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் சீரியல் நடிகை சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். சில […]

நந்தினியை மறைத்து வைத்து ஆட்டம் காட்டும் அர்ச்சனா, தேடி அலையும் அருணாச்சலம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுந்தரவல்லி சுரேகா மூவரும் காபி குடித்துக் கொண்டிருக்க ரேணுகா துவைக்கிற துணி எதுன்னு சொல்லுங்க நான் எடுத்துக்கிறேன் என்று […]

பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த சுந்தர்.சி..!

பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார் சுந்தர் சி. தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சுந்தர் சி சமீபத்தில் அவரது இயக்கத்தில் அரண்மனை 4 என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளியான மதகஜராஜா திரைப்படம் வசூலை வாரி குவித்தது. மேலும் தற்போது கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் சில நாட்களுக்கு முன் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் சுந்தர் […]

கொச்சியில் என்ஜாய் பண்ணும் மாளவிகா மோகனன், போட்டோஸ் இதோ..!

ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-ஷர்ட்டில் லேட்டஸ்ட் போட்டோஸ்களை வெளியிட்டு மாளவிகா மோகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர் மாஸ்டர்,மாறன் என்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது கொச்சி […]

டிராகன் : 16 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டிராகன் படத்தின் 16 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 16 […]

எஸ்கே மூவி: விஜய் சேதுபதி, ரவிமோகன் வரிசையில் வில்லன் ஆகிறாரா ஆர்யா?

மாறுபட்ட கேரக்டராக இருக்கும் பட்சத்தில் வில்லனாக நடிப்பதும் கலையின் வெளிப்பாடுதான். அவ்வகையில், விஜய் சேதுபதி, அர்ஜுன் ஆகியோர் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். தற்போது இவர்களின் வரிசையில் வருபவர்கள் பற்றிப் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி மற்றும் மதராஸி என இரு படங்களில் நடித்து வருகின்றார். இதில், மதராஸி திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸும், பராசக்தி திரைப்படத்தை சுதா கொங்கராவும் இயக்கி வருகின்றனர். . இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘குட் நைட்’ இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக […]

ஆன்மீக கதையில், வக்கீல் மற்றும் அய்யனார் வேடங்களில் சூர்யா..

‘சூர்யா-45’ படத்தின் தகவல்கள் காண்போம்.. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45-வது படமான ‘சூர்யா45’ படத்தில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரிஷா ஜோடியாகி உள்ளார். முன்னதாக மௌனம் பேசியதே, ஆறு, ஆயுத எழுத்து, ஆகிய படங்களில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தில், ஷிவதா, சுவாசிகா, நட்டி, யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படம் ஆன்மீகம் கலந்த ஒரு கதைக்களத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், சூர்யா ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் சூர்யா […]

இந்தியாவிற்கே பெருமை சாமி: இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு..

இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்றத்திற்கு, ரஜினிகாந்த் பாராட்டுகள் தெரிவித்துள்ளார். இளையராஜா ‘வேலியன்ட்’ என்கிற பெயரில் சிம்பொனி ஒன்றை உருவாக்கியிருக்கிறார். மொசார்ட், பீத்தோவன் வரிசையில் இடம்பெறவிருக்கும் இளையராஜாதான்; இந்தியாவிலிருந்து முதன்முறையாக சிம்பொனி ஒன்றை அரங்கேற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது சிம்பொனி இன்று லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக சமீபத்தில்தான் அவர் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு கிளம்பி சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சிம்பொனி லண்டனின் Royal Philharmonic Orchestra மூலம் இசைக்கப்பட்டு, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது. இந்தப் பதிவு, இன்று மார்ச் […]

கும்பலாக வந்து என்னை மிரட்டினர், ஏமாற்றினர்: நடிகை சோனா கண்ணீர்..

நடிகை சோனா இயக்கியுள்ள தனது “பயோபிக் வெப்” தொடர்பாக தெரிவித்த தகவல்கள்.. நடிகை சோனா, ‘குசேலன்’ படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமானவர். அடுத்து, குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு என பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளத்திலும் நடித்துள்ள இவர், தனது வாழ்க்கை கதையை மையமாக வைத்து ‘ஸ்மோக்’ என்ற பெயரில் வெப் தொடராக இயக்கியுள்ளார். ஷார்ட் பிளிஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இதில், முகேஷ் கன்னா, ஆஸ்தா அபே, […]

சிம்பொனி இசை என்றால் என்ன?

இளையராஜா ‘வேலியன்ட்’ என்ற பெயரில் ‘சிம்பொனி’ இசைத் தொகுப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இவ்வகையில், மொசார்ட், பீத்தோவன் வரிசையில் இடம்பெற இருக்கிறார். இந்தியாவிலிருந்து முதன்முறையாக சிம்பொனி இசைத் தொகுப்பை இன்று லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் அரங்கேற்றுகிறார். இந்நிலையில், சிம்பொனி இசை பற்றிய தகவல்கள் அறிவோம். * சிம்பொனி (symphony) என்பது மேற்கத்திய செவ்வியல் இசை (Classical music) மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஓர் ஒத்திசைத் தொகுப்பு. * இந்த இசைத்தொகுப்பு, பல பகுதிகளை, […]