Browsing category

Latest News

சந்தோஷத்தில் முத்து, மீனா.. அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!

முத்து மீனா சந்தோஷத்தில் இருக்க அண்ணாமலை வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிற்கு பெரிய ஆர்டர் கிடைத்த விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்ல அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் நல்ல மனசு நல்ல எண்ணமாக இருந்தால் பெரிய லெவல்ல உயர்ந்து கொண்டே போகலாம் என்று சொல்ல விஜயா இப்பதான் ஆர்டர் வந்திருக்கு இன்னும் பண்ணி முடிக்கல அதுக்குள்ள எதுக்கு இவ்வளவு […]

ரெசார்ட்டுக்கு வந்த சுந்தரவல்லி, அர்ச்சனா போட்ட பிளான்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுந்தரவல்லி சுரேகா மூவரும் காபி குடித்துக் கொண்டிருக்க ரேணுகா துவைக்கிற துணி எதுன்னு சொல்லுங்க நான் எடுத்துக்கிறேன் என்று […]

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியலை முழங்கும் கொள்கை பாடல்களா?

‘ஜனநாயகன்’ படத்தில் 5 பாடல்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பரபரப்பான சினிமா-அரசியல் சூழலில் விஜய் நடிக்கும் கடைசிப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அரசியல் பேசும் இப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது. விஜய் 15 நாட்கள் அரசியலுக்கு 15 நாட்கள் படத்திற்கு என ஒதுக்கியுள்ளதாக தகவல் வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் வரை நீடிக்கும் என தெரிகிறது. இச்சூழலில், […]

சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்-2’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைகிறார்?

ரஜினி நடிக்கும் ஜெயிலர்-2 பட அப்டேட் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கும் ஜெயிலர்2-ம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைகிறாரா? இது பற்றிப் பார்ப்போம்.. லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படத்தில் அமீர்கான் போல, ஜெயிலர்-2 படத்திலும் ஷாருக்கான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷாருக்கான் இனி கேமியோ ரோலில் நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார். இதனால், சன்னி டியோலாக இருக்குமோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இவரை, ஜெயிலர் 2 படத்தில் […]

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’: ஜி.வி.பிரகாஷ் கம்போஸிங்..

ரசிகர்கள் எதிர்பார்க்கும் ‘வாடிவாசல்’ பட பணிகள் இன்று தொடங்கியது. இது குறித்த அப்டேட் காண்போம்.. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்க சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படம் கடந்த சில ஆண்டுகளாகவே தாமதமாகி வந்தது. இந்நிலையில், ‘விடுதலை-2’ படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இந்த படத்தை எடுத்து முடித்து விட வேண்டும் என்கிற முனைப்புடன் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். முதல் கட்டமாக ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து படத்திற்கு தேவையான பாடல்களை உருவாக்கும் பணிகளை இன்று தொடங்கியுள்ளார். இருவரும் ஒன்றாக […]

கயாடு லோஹர் சொன்ன வார்த்தையால், விஜய்-தனுஷ் ரசிகர்கள் கலாட்டா..

‘இதனால், அழகாக இருப்பவர்கள் பேசும் வார்த்தையில் கவனமாய் இருத்தல் நன்று’ என அறிவுறுத்தப்படுகிறது. அதாவது கயாடு மேட்டருக்கு வருவோம்.. ‘டிராகன்’ பட வெற்றியால் கயாடு லோஹர் செம குஷியில் உலா வருகிறார். தற்போது ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கல்லூரி விழாவில் கலந்துகொண்ட கயாடு லோஹர் மாணவிகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் வீடியோ வைரலானது. அப்போது சிலர் அவரிடம் உங்க செலிபிரிட்டி கிரஷ் யார் கேட்க, வெட்கத்துடன் அவர், தளபதி விஜய் […]

விஜய் சேதுபதி-திரிஷா நடித்த 96 பட 2-ம் பாகம் கதை பற்றி ஐசரி கணேஷ் அப்டேட்..

காதல் பேசிய படமான 96 படத்தின் 2-ம் பாகம் பற்றிய தகவல் பார்ப்போம்.. பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி-திரிஷா நடித்த 96 திரைப்படம் காதலை உணர்வுபூர்வமாக சொல்லி, அனைவரையும் கவர்ந்து, பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் 2-ம் பாகத்தை இயக்க உள்ளார் பிரேம்குமார். ஆனால், முதல் பாகத்தை போல இந்த படம் ஒரு காதல் கதையாக இருக்காது என ஏற்கனவே கூறியுள்ளார். இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. […]

சரியான நேரத்தில் என்னை காப்பாற்றியவர் கணவர்: பாடகி கல்பனா விளக்கம்..

பாடகி கல்பனா வெளியிட்டுள்ள தகவல்கள் காண்போம்.. ‘பாடகி கல்பனா ராகவேந்தர் தற்கொலை முயற்சி செய்ய முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்’ என செய்திகள் பரவின. இந்நிலையில், குணமடைந்து வீடு திரும்பிய கல்பனா தனக்கு நடந்தது என்னவென்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ‘என்னை பற்றியும், என் கணவரை பற்றியும் தவறான வதந்தி பரவியிருக்கிறது. அதைப் பற்றி விளக்கம் அளிக்கவே இந்த வீடியோ. இந்த வயதில் நான் LLB, ph.d மற்றும் நிறைய படித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் […]

செல்லப்பிராணியுடன் கொஞ்சம் விளையாடும் கீர்த்தி சுரேஷ்..!

செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் ரகுதாத்தா என்ற திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது. சில மாதங்களுக்குப் முன் நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார். அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் […]

இயற்கையான சூழலில் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியன்..!

இயற்கையான சூழலில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன். இவர் தமிழில் ஜோக்கர்,ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார் மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு திருமணம் முடிந்த […]