Browsing category

Latest News

அப்பா(அஜித்) வழியில் ஆத்விக் பயணம்..

அப்பாவின் வழியில் மகன் பயணிக்கிறார். அதாவது அஜித்தின் கார் பந்தய பயணம் பற்றிப் பார்ப்போம்.. புகழ்பெற்ற இந்திய பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன், அஜித் குமாரின் மகன் ஆத்விக்கிற்கு வழிகாட்டுகிறார். அஜித் ரேசிங் பற்றி எக்ஸ் பக்கத்தில் கார்த்திகேயன் ஆத்விக்குடன் தனது நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதைக் காட்டும் படங்களை வெளியிட்டு உள்ளது. ‘நரேன் கார்த்திகேயனுடன் டிராக்கில். @narainracing” என்று பதிவிட்ட பின்னர், “மேஸ்ட்ரோ @narainracing இலிருந்து சிறிய மாஸ்டருக்கு உதவிக்குறிப்புகள்’ என்று மற்றொரு ட்வீட்டை வெளியிட்டார். ஆத்விக் […]

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!!

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!! பைசன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பரியேறும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ் அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன்,வாழை போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் பைசன் இந்த படத்தில் துருவ்விக்ரமுக்கு ஜோடியாக அனுபவமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். […]

குட் பேட் அக்லி : OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான தரமான அப்டேட்..!

குட் பேட் அக்லி படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா,சுனில், அர்ஜுன் தாஸ்,பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் […]

நிறுத்தப்பட்ட ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு.. காரணம் என்ன தெரியுமா?

ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும்,H வினோத் இயக்கத்திலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, பாபிதியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு […]

அஜித் நடிக்கப் போகும் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா..? வெளியான மாஸ் அப்டேட்..!

அஜித் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று உள்ளது. அஜித்தின் தீவிரமான ஃபேன் பாய் ஆன ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். மேலும் […]

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 2 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 2 நாளில் 5.5 கோடி வசூல் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.!!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக பெரும்பாலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்குள் போட்டி அதிகமாக இருக்கும் வாராவாரம் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு […]

தமிழில் கலக்கும் பாலிவுட் நடிகர் ஆஷிஃப் !!

தளபதி விஜயின் பிளாக்பஸ்டர் துப்பாக்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிஃப். இப்போது முன்னணி நட்டத்திரங்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் கலக்கி வருகிறார். இப்போது வெளியாகியிருக்கும் சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் முக்கிய கதாப்பாத்த்திரத்தில் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த ஆஷிஃப்பிற்கு நடிப்பில் ஆர்வம் அதிகம், அவருக்கு முதலில் கிடைத்த வாய்ப்பு தான் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜயின் நடிப்பில் உருவான பிரம்மாண்டமான “துப்பாக்கி” படத்தில், வில்லனுடன் வரும் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார். […]

இயக்குனர் மற்றும் ஹீரோவாக களம் இறங்கிய வி.ஜே சித்து.. டைட்டில் வீடியோ இதோ.!!

வி.ஜே சித்து படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்க உள்ளார். Youtube இல் Vj சித்து vlogs மூலம் பிரபலமானவர் வி.ஜே சித்து. இவரின் வீடியோக்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வி ஜே சித்து எழுதி,இயக்கி, நடிக்க இருக்கும் படத்தை தயாரிக்க உள்ளது. தனது பேச்சுத் திறன் மூலம் சமூக வலைதளங்களில் தனித்துவமான இடத்தை பிடித்த VJசித்து இயக்குனராகவும் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். […]

விஜயா செய்த வேலை, முத்து கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா செய்த வேலைக்கு முத்து ஷாக் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வித்யாவின் வீட்டுக்கு வந்த ரோகினி எதுக்கு இப்ப மீனா அடிக்கடி வந்துட்டு போறா என்று கேட்க ரோகிணி நடந்த விஷயங்களை சொல்லுகிறார் நீயும் என்னவா போயிட்டு வரலாம் என்று சொல்ல வேண்டாம் நான் வரல எனக்கே பிரச்சனை அதிகமா இருக்கு என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்க […]