Browsing category

Latest News

ஸ்கூலில் நடந்த விஷயம் , சூழ்ச்சியிலிருந்து வெளியேற போராடும் நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலத்திடம் நந்தினி நீங்க இந்த அளவுக்கு என்ன புரிஞ்சுகிட்டதுக்கு நன்றி ஐயா என்று காலில் விழுந்து சொல்ல இப்ப இல்லம்மா எந்த […]

ரெட்ரோ படத்தில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

ரெட்ரோ படத்தில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ் ,நாசர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் மே ஒன்றாம் தேதி வெளியான நிலையில் தற்போது […]

ஜனநாயகன் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

ஜனநாயகம் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. H வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பாபி தியோல், பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை […]

ரெட்ரோ : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

ரெட்ரோ படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ் ,நாசர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் மே ஒன்றாம் தேதி வெளியான நிலையில் தற்போது […]

கூலி படம் எப்படி இருக்கு? அனிருத் சொன்ன தகவல்..!

கூலி படம் குறித்து அனிருத் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் ஸ்ருதிஹாசன்,சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் எந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் […]

சிம்பு-கயாடு லோஹர் இணையும் ‘STR49’ படத்தின் பூஜை; ஷுட்டிங் ஸ்டார்ட்..

சிம்புவும் கயாடுவும் நல்ல பொருத்தம் என நெட்டிசன்ஸ் தெரிவித்து வருவது வைரலாகி வருகிறது. இது பற்றி நிகழ்ந்த இன்றைய மங்கல பூஜையை பார்ப்போம்.. சிம்பு நடிக்கும் ‘STR49’ படத்தை ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் இணைந்துள்ளார். மேலும் சந்தானம், விடிவி கணேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்டத்துக்கான பூஜை இன்று போடப்பட்ட நிலையில், அதன் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. சிம்புவின் கனவுப்படமாக உருவாகவுள்ள அவரது 50-வது படத்தை […]

அனிருத்துக்கு, விஜய தேவரகொண்டா எழுதிய லவ் லெட்டர்: ரசிகர்கள் கமெண்ட்ஸ்..

விஜய தேவரகொண்டா பேரன்புடன் ஆவலாய் எழுதியுள்ள லவ் லெட்டர் பார்ப்போம்.. விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தின் ‘ஹிர்தயம் லுபாலா’ என்ற பாடல் வெளியிடப்பட்டு வரவேற்பு வருகிறது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் தேவரகொண்டா – அனிருத் கூட்டணி முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கவுதம் டின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘கிங்டம்’. இதன் டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. மே 30-ம் […]

சூர்யா வைத்த பிரியாணி விருந்து: எதற்கு தெரியுமா?

மகிழ்ச்சியை பிரியாணி வைத்து பரிமாறியுள்ளார் சூர்யா. இது பற்றி ருசிப்போம்.. மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘கங்குவா’ படம் ஏமாற்றமாய் அமைந்தது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ கலவையான விமர்சனங்களை பெற்று, ரசிகர்களை திருப்திப்பட வைத்துள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஷ்ரேயா சரண் என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே இப்பட பாடல்கள் டிரெண்டானது. மே 1-ந்தேதி வெளியான ‘ரெட்ரோ’ வசூலிலும் அதிகரித்து […]

வசூலில் மிரட்டும் *நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’!

நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.43 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது! நேச்சுரல் ஸ்டார் நானி, தனது திரைப்பயணத்தில் அடுத்தகட்டமாக நட்சத்திர அந்தஸ்தின் உட்ச நிலையை எட்டியுள்ளார். தொடர்ச்சியான மெகா ஹிட் படங்களின் வெற்றியை கொடுத்து வந்த அவர், இப்போது தனது புதிய அதிரடித் திரில்லர் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ மூலம், பாக்ஸ் ஆபிஸில் அதிரவைக்கும் வசூலைத் தந்துள்ளார். இந்த படம் உலகம் […]

நானும் சிம்புவும் 3 வயதிலிருத்து “இதை” அனுபவிக்கிறோம்: கமல் பேச்சு வைரல்..

தனிமனித சுதந்திரம் விலைமதிப்பற்றது. சுகமானது. ஆனால், இந்நிகழ்வு பிரபலங்களுக்கு கிடைக்கிறதா? என்றால் இல்லைதானே. இது குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகள் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘தக் லைஃப்’ படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். ‘நாயகன்’ படத்திற்கு பிறகு இணைந்துள்ளனர் மணிரத்னம்-கமல். மேலும், முதன்முறையாக கமலுடன் சிம்பு இணைந்திருப்பதால், எஸ்டிஆர் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். ஜூன் 5-ந்தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான முதல் சிங்கிளான […]