Browsing category

Latest News

சுந்தரவல்லி கேட்ட கேள்வி, சூர்யா செய்த வேலை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தும் லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி உன்ன பிராடு என்று சொல்லும் போதெல்லாம் ஒருத்தர் சப்போர்ட் பண்ணிக்கிட்டு வந்து நின்னாரே அவருக்கு துரோகம் பண்ணி இருக்கியே உனக்கு […]

சூர்யாவுடன் இணைந்து மிரட்டலா கலக்குறோம்: ‘ரோலெக்ஸ்’ குறித்து லோகேஷ் கனகராஜ்..

சூர்யா நடிக்கவிருக்கும் ‘ரோலெக்ஸ்’ படம் குறித்த அப்டேட்ஸ் பார்ப்போம்.. பெரிய ஆரவாரத்தில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் கப்சிப் ஆனது. இந்நிலையில், ‘ரெட்ரோ’ வெளியாகி சூர்யா ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. இந்நிலையில், ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படமானது, தங்க்க்கடத்தலில் ஈடுபடும் கேங் ஸ்டார் பற்றிய கதையாகும். இப்படத்தில், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், போன்ற பிரபல நடித்துள்ளனர். இந்நிலையில், சூர்யா நடிப்பில் ரிலீஸ் ஆகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் பார்க்க வந்த இயக்குனர் லோகேஷ் தெரிவிக்கையில், […]

ஹாட்ரிக் வெற்றி பெற்ற தயாரிப்பாளரின் அடுத்த 2 திரைப்படம்..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம். இது குறித்த தகவல்கள் காண்போம்.. ‘குட் நைட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ரி ஆனது மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம். இதன் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன். இவர் தன் தம்பி விநாயக்கிற்காக தொடங்கியது தான் இந்த தயாரிப்பு நிறுவனம். அவர் இயக்கிய ‘குட் நைட்’ படத்தை தயாரித்து வெற்றிகண்ட யுவராஜ், அடுத்தடுத்து லவ்வர், டூரிஸ்ட் பேமிலி என […]

கதை-கலாச்சாரத்தில், எந்த நாடும் இந்தியாவை நெருங்கவில்லை: ராஜமவுலி பெருமிதம்..

‘கதை சொல்லுதலில் இந்தியாவின் டிஎன்ஏ-வை உலகில் எந்த நாடும் நெருங்கவில்லை’ என இயக்குனர் ராஜமவுலி பெருமையுடன் பேசிய நிகழ்வு வைரலாகி வருகிறது. இது பற்றிய நிகழ்வு பார்ப்போம்.. உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு “வேவ்ஸ்” உச்சி மாநாடு மும்பையில் தொடங்கியது. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை நடத்தும் இந்த மாநாடு வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா உட்பட சுமார் 100 நாடுகளை சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், படைப்பாளர்கள் கலந்துகொண்டு […]

துளி கூட மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட சிறகடிக்க ஆசை சீரியல் மீனா..போட்டோஸ் இதோ.!!

துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. இவரின் எதார்த்தமான நடிப்பிற்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

ஓய்வு பெறுவது குறித்து, அஜித் மனம் திறந்த பேச்சு; வைரல்..

‘தல’ அஜித் தெரிவித்த “ஓய்வு பற்றிய தகவல்” தற்போது வைரலாகி பரவுகிறது. இது பற்றிக் காண்போம்.. சினிமாவிலிருந்து விஜய் விலகி, அரசியலில் முழுமையாக ஈடுபடவிருக்கிறார். இந்நிலையில், ஓய்வு குறித்து அஜித் தெரிவிக்கையில், ‘எப்போது ஓய்வு பெறுவது என்பது நான் திட்டமிடும் ஒன்றல்ல. நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நான் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி குறை கூறுகிறார்கள். காலை விழித்து உயிருடன் இருப்பதே ஒரு வரம். நான் இங்கு […]

ரோபோ சங்கர் வீட்டில் நடந்த விசேஷம்.. இந்திரஜா வெளியிட்ட போட்டோவால் குவியும் வாழ்த்து..!

இந்திரஜா ரோபோ சங்கர் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் காமெடிகளில் கலக்கியவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் கலந்து கொண்டு பிரபலமானார். இவருக்கு கார்த்திக் என்பவரிடம் திருமணம் முடிந்த நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரையில் ஜோடியாக பங்கேற்று இருந்தனர் ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். கோலாகலமாக அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு அழகான ஆண் குழந்தை பிறந்து […]

சிவகார்த்திகேயன்-நானி இணையும் திரைப்படம்; இயக்குனர் யார்?

எஸ்கே-நானி இருவரும் இணைந்தால் நன்றாக இருக்கும். அதற்கு முன்னதாக அப்படியொரு கதையும் அமைய வேண்டும். அப்போதுதான் எதிர்பார்ப்புகள் நன்றாக இருக்கும். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ‘அமரன்’ பட மெகா வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் தயாராகும் ‘மதராஸி’ படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படம், செப்டம்பர் 5-ந்தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்து ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டது. மேலும், சுதா […]

பிளாக் டிரஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ஸ்ருதிஹாசன்..!

பிளாக் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் ஏழாம் அறிவு, 3,பூஜை, புலி, வேதாளம் சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிப்பிலும் மட்டுமில்லாமல் பல படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிளாக் ட்ரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

விராட்கோலி, இளையராஜா, ரஜினியின் பயோபிக் படங்கள்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

விராட்கோலியின் பயோபிக் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. மறைந்த இந்திய இராணுவ வீரர் பயோபிக் ஆன ‘அமரன்’ படம், ராஜ்குமார் இயக்கத்தில் சிவகார்த்தியன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில், கிரிக்கெட் வீரர் விராட்கோலியின் வாழ்க்கை வரலாறும் சினிமாக உள்ளது என கூறப்படுகிறது. ஐபிஎல் தொடங்கி சர்வதேச கிரிக்கெட் வரை விராட்கோலியின் ஆதிக்கம் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய விராட் கோலி கடந்த 10 ஆண்டுகளாக […]