Browsing category

Latest News

ஸ்டைலிஷ் லுக்கில் குக் வித் கோமாளி ஷாலின்.. போட்டோஸ் இதோ.!!

ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஷாலின் சோயா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷாலின் சோயா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி […]

நாளை திரையரங்குகளில் வெளியாகும் ஆறு திரைப்படங்கள்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

நாளை திரையரங்குகளில் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. என்னென்ன படங்கள் வாங்க பார்க்கலாம். 1. கண்ணப்பா 2. எப் 1 தி மூவி 3. மேகன் 2.0 4. மா 5. லவ் மேரேஜ் 6. மார்கன் இந்த ஆறு திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது நீங்கள் எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை […]

‘கூலி’ படத்தில் ரஜினியுன் மோதும் அமீர்கான்; அந்த 15 நிமிடம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் பாலிவுட் பிரபலம் அமீர்கான் கவுரவ வேடத்தில் நட்புடன் கலக்க வருகிறார். கதாபாத்திரமாக தோன்றவில்லை. படத்தில் 15 நிமிடங்கள் வருகிறார். பார்க்க க்யூட்டாக இருந்தாலும் வில்லத்தனமான கதாபாத்திரங்களிலும் அசத்துவார். அவ்வகையில், ரஜினியுடன் அனலாய் மோதியிருக்கிறார் அமீர்கான். அந்த 15 நிமிடமும் தீயாக இருக்கும். இந்த மோதல் காட்சியை ராஜஸ்தானில் படமாக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அமீர்கானுக்கு […]

வெற்றிமாறன்-சூர்யாவின் ‘வாடிவாசல்’ படம் தாமதத்திற்கு காரணம்

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ பட தகவல்கள் காண்போம் ‘வாடிவாசல்’ தாமதமானதால், வெங்கி அட்லுரி படத்துக்கு தேதிகள் ஒதுக்கிவிட்டார் சூர்யா. தற்போது ‘வாடிவாசல்’ எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெற்றிமாறன் தற்போது சிம்பு நடிக்கும் படத்தினை தொடங்கிவிட்டார். இந்நிலையில் ‘வாடிவாசல்’ டிராப் செய்யப்பட்டதாகவே கோலிவுட்டில் கூறப்படுகிறது. இது குறித்து சூர்யா, வெற்றிமாறன் இருவரும் இணைந்து படம் பண்ணுவது குறித்து பேசியிருக்கிறார்கள். அப்போது, சூர்யா தரப்பில் இருந்து முழுமையான கதையைக் […]

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஹீரோவாக சூரி படம்: இயக்குனர் யார் தெரியுமா?

சூரியை வைத்து லோகேஷ் தயாரிக்கவுள்ள படம் பற்றிப் பார்ப்போம்.. நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவானவர் சூரி என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து கருடன், கொட்டுக்காளி, மாமன் என அனைத்துப் படங்களுமே வெற்றியடைந்து உள்ளன. அடுத்ததாக ‘மண்டாடி’ என்கிற படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். படகு பந்தயத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் சூரி. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், […]

‘கார்த்தி-29’ படத்தில் இணைகிறார் நானி: கதை குறித்து அப்டேட்

கார்த்தியின் 29-வது படத்தின் தகவல்கள் காண்போம்.. ‘மெய்யழகன்’ பட வெற்றியை தொடர்ந்து, தற்போது கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’ படமும் உருவாகி வருகிறது. கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். காமெடி ஜானரில் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில், கார்த்தி தனது 29-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் நானி கேமியோ […]

நாளை ரிலீஸாகும் ‘கண்ணப்பா’ படத்துக்கு, சென்சார் எதிர்ப்பு

‘கண்ணப்பா’ படம் மறுஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிகழ்வுகள் காண்போம்.. பாலிவுட் சினிமாவில் விஷ்ணு மஞ்சு நடித்துள்ள புராண படம் ‘கண்ணப்பா’. இந்திப் பட இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதில் சரத்குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய்குமார் நடித்துள்ளனர். பான்இந்தியா முறையில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், அதிகமான […]

கமல் செலுத்திய அபராதம்: ‘தக் லைஃப்’ ஓடிடி.யில் ரிலீஸ்

‘தக் லைஃப்’ ஓடிடி.யில் வெளியாகும் தகவல் பார்ப்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வெளியான ‘தக் லைஃப்’ படம் தோல்வியை தழுவியது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி கூட வசூலிக்கவில்லை. இப்படத்தின் லாபத்தில் இருந்து பங்கு எடுத்துக் கொள்ள திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் ‘தக் லைஃப்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றது. இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பின்னர் தான், ஓடிடியில் வெளியிடுவேன் […]

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பிக் பாஸ் தர்ஷிகா.!!

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியேற்று உள்ளார் பிக் பாஸ் தர்ஷிகா. விஜய் டிவி ஒளிபரப்பான தென்றல் வந்து என்னை தரும் சீரியல் மூலம் பிரபலமானவர் தர்ஷிகா அதனைத் தொடர்ந்து பொன்னி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ரசிகர்களும் இவருக்கு நிகழ்ச்சியில் ஆதரவு கொடுத்து வந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து ஒருவர் அவ்வப்போது […]

விஜய் சேதுபதி குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட மகன்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

விஜய் சேதுபதி குறித்து மகன் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இவரது மகன் சூர்யா தற்போது ஹீரோவாக பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற ஜூலை நான்காம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் அப்பா […]