Browsing category

Latest News

நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த ‘இரண்டாம் சௌத்ரி’ டாக்டர். பசலியான் நசரேத்: இயக்குநர் பி.சி. அன்பழகன் நம்பிக்கை

இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் சிவனி சதீஷ் நடத்திய சுதந்திர தின விழாவில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர். பசலியான் நசரேத் அவர்களுக்கு விருது வழங்கி, இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசியதாவது: ‘தமிழ்த் திரையுலகில் லவ்வர்ஸ், குட் நைட், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய வெற்றிப் திரைப்படங்களின் தயாரிப்பாளர் டாக்டர் பசலியான் நசரேத் நாஞ்சில் நாடு குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த மாவட்டத்திற்கென தனி பெருமைகள் உண்டு. இலக்கியத்திற்கு வள்ளுவர், தொல்காப்பியர். சினிமாவுக்கு […]

அஜித்தின் ‘ஏகே64’ படம் பற்றி இயக்குநர் ஆதிக் அப்டேட்ஸ்..

‘தல’ அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்த்தில் உருவாக்கப்பட்டது. அதேபோல், படம் வரவேற்பைப் பெற்றதையடுத்து, அஜித் நடிக்கும் 64-வது படத்தையும் ஆதிக் இயக்கவிருக்கிறார். இந்த தகவலை அவர், உறுதிப்படுத்தி இருக்கிறார். ஏகே64-வது படத்தில், மிஷ்கின் வில்லனாகவும் ஸ்ரீலீலா நாயகியாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், ஆதிக், அஜித்தின் 64-வது படம் குறித்து தெரிவிக்கையில் ‘குட் […]

தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும், மாஸ் காட்டி வருகிறார் இவரது நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருடா திருடி. இயக்குனர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சாயா சிங், கருணாஸ், இளவரசு, மாணிக்க விநாயகம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ..!

மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வந்த வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு மாமன்னன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மாரிசன் படத்தில் பகத் பாஸில் உடன் இணைந்து நடித்திருந்தார். இது திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சதீஷ் சங்கர் இயக்கிய இந்த படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டண், ரேணுகா, கிருஷ்ணா, […]

வீட்ல விசேஷம்.. மருதாணி கைகளுடன் ரட்சிதா சொன்ன குட் நியூஸ்..குவியும் லைக்ஸ்..!

வீட்ல விசேஷம் என்று மருதாணி கைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளார் ரட்சிதா மகாலட்சுமி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி.அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமீபத்தில் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான பயர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் […]

வசூல் வேட்டையாடும் கூலி. தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

கூலி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, கோபப்பட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் விவேக் சூர்யாவிடம் உன்னோட கல்யாணத்தை லீகலா சேஃப்டி பண்ணிக்கோ என்று சொல்ல சூர்யா என்ன சொல்ற என்று கேட்டு ரிஜிஸ்டர் பண்ணிக்கோ என்று சொல்லுகிறார். […]

ரெஸ்டாரன்ட் தொடங்க இன்விடேஷன் கொடுத்த ஸ்ருதி, அருண் சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரெஸ்டாரன்ட் தொடங்க ஸ்ருதி அனைவருக்கும் இன்விடேஷன் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் லட்சுமி மற்றும் கிரிஷ் இருந்த வீட்டுக்கு வந்து பார்க்க அவர்கள் காலி பண்ணிவிட்டு சென்றுவிட்டதாக ஹவுஸ் ஓனர் சொல்லுகிறார் உடனே எப்போ கிளம்பினார்கள் என்று கேட்க இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கிளம்புனாங்க என்று சொன்னவுடன் எங்க போனாங்க ஏதாவது சொன்னாங்களா என்று கேட்கிறார் அந்த பையன் […]

‘இட்லி கடை’ படத்தில் அருண் விஜய்யுடன் தனுஷ் பாக்ஸிங்.?

தமிழ் திரையுலகின் பன்முகத் திறமையாளர் தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் நடிக்கின்றார் என்பதை அறிவிக்க, படக்குழு ஒரு போஸ்ட்டரை வெளியிட்டது. அந்த போஸ்டரின் மூலம், அருண் விஜய் பாக்ஸராக நடிக்கின்றார் என தெரிகின்றது. தற்போது இப்படத்திலிருந்து மேலும் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதிலும் அருண் விஜய் பாக்ஸராக இருப்பதைப் போல காண்பிக்கப்படுகிறது. அருகே, தனுஷும் பாக்சிங் க்ளவுஸை போட்டுகொண்டு இருக்கின்றார். […]

ஜீத்து மாதவன் இயக்கத்தில், சூர்யாவின் 47-வது திரைப்படம்..

சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்திலும் நடித்து வருகின்றார் சூர்யா. இவ்விரு படங்களை தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை பற்றிக் காண்போம்.. சூர்யா, அடுத்ததாக ஜீத்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மோகன்லால் முக்கியமான ஒரு ரோலில் சூர்யாவுடன் இணைந்து நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து இப்படத்தில் ‘ஆவேஷம்’ படத்தில் நடித்த சஜின் கோப்புவும் […]