Browsing category

Latest News

அருணாச்சலம் கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விவேக் சூர்யாவிடம் பதவியை எப்படி உங்க அம்மா நந்தினி கூட ஷேர் பண்ணுவாங்க சண்டை தானே வரும் என்று கேட்க அவங்க என்ன என்ன […]

அருண் கேட்ட கேள்வி, பிரச்சனையில் சிக்கிய மனோஜ் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் மீனாவிடம் கேள்வி கேட்க, ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் பிரச்சனையில் சிக்கியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சந்திராவிற்கு முத்து கொடுத்ததாக பணம் கொடுத்ததால் அருண் கோபப்பட்டு நான் அவங்கள கூட்டிட்டு போறேன் அது எப்படி அவங்களுக்கு செலவு பண்ணாம விட்டுடுங்க என்னை அசிங்கப்படுத்துறீங்களா மீனா என்று கேட்க அப்படி எல்லாம் இல்லை அவர் அக்கறையில் தான் கொடுத்து இருக்கார் என்று […]

மஞ்சள் மேகம்..சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்..!

சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவின் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு […]

அஜித் 64 படத்தில் நடிக்க அஜித் வாங்க போகும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

அஜித் 64 படத்தில் நடிக்க அஜித் வாங்க போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த திரைப்படம் ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தையும் ஆதிக் தான் இயக்கப் […]

வடிவேலு மாமா எங்களை ஏமாற்றி விட்டார்.. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஓபன் டாக்..!

வடிவேலு குறித்து விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பேசியுள்ளார். மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் இவரது நடிப்பில் படைத்தலைவன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு குறித்து சண்முக பாண்டியன் பேசியிருப்பது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது எங்கள் சொந்த மாமாவை எப்படி பார்த்தோமோ அதே மாதிரி தான் வடிவேலு மாமாவையும் சின்ன வயதில் பார்த்தோம். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டு போய்விட்டார் […]

சூர்யா 46 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

சூர்யா 46 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, நட்டி நடராஜ், அனகா மாயா ரவி போன்ற பல […]

ரஜினியுடன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், வசூலில் சாதனை படைத்து வருகிறது. விடுமுறை நாளான நேற்று ‘கூலி’ படம் இந்தியாவில் ரூ.34 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், தமிழ் மூலம் அதிகபட்சமாக ரூ. 22.5 கோடி கிடைத்திருக்கிறது. தெலுங்கு மூலம் ரூ. 6.5 கோடியும், இந்தி மூலம் ரூ. 4.65 கோடியும், கன்னடம் மூலம் ரூ. 35 லட்சமும் கிடைத்திருக்கிறது. […]

மறைந்த மனைவியின் விலைமதிப்பற்ற நினைவு: ராகவா லாரன்ஸ் உருக்கம்..

‘எனது குடும்பமும் ஒரு காலத்தில் இதே போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டது’ என உருக்கமாக கூறியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பல ஆண்டுகளாக, நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். ஏழை மாணவர்கள் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் மாற தன்னால் முடிந்ததைச் செய்து உதவுகிறார். அதேபோல், மற்றொரு நடிகர் ராகவா லாரன்ஸும் யாரேனும் சிக்கலில் இருந்தால் உடனடியாகச் செயல்பட்டு, தான் நிறுவிய மாற்றம் அறக்கட்டளை மூலம் […]

அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: தவெக தலைவர் விஜய் கடிதம்..

நடிகரும் தவெக தலைவருமான விஜய் தற்போது, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கும் இப்படம் அரசியல் பேசும் திரைப்படமாகும். அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படம் வெளியாகிறது. கடைசிப்படமாக இந்த படத்தை முடித்துவிட்டு, விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். இந்நிலையில், தவெக தொண்டர்களுக்காக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நம் தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்கள் […]

‘கூலி’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து நாகார்ஜூனா பேச்சு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தில் சைமன் என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா, ரஜினியுடன் நடித்தது குறித்து கூறும்போது, ‘நானும் ரஜினியும் திரையில் சந்திக்கும்போது, ஒரு காந்த சக்தி இருப்பதை ரசிகர்கள் உணர்கிறார்கள். சிறப்பான படத்தின் ஒரு பகுதியாக […]