Browsing category

Latest News

இப்படி கேவலப் பிறவியாக வாழணுமா?: பார்த்திபன் சூடான கேள்வி..

பார்த்திபன் தற்போது ‘நான் தான் சிஎம்’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில், பார்த்திபன் இறந்துவிட்டதாக யூடியூப் சேனல் ஒன்று ஷார்ட்ஸ் வெளியிட்டுள்ளது. நடிகர் பார்த்திபன் இறைவனடி சேர்ந்தார் என்று சோக கீதத்துடன் வெளியான அந்த ஷார்ட்ஸை 11 ஆயிரம் பேர் லைக் செய்தது தான் வேதனை. 400-க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்திருக்கிறார்கள். அந்த செய்தி பார்த்திபனுக்கு தெரியவர யூடியூப் சேனல் லிங்க்கை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, தான் நலமாக இருப்பதாக தன் ஸ்டைலில் தெரிவித்துள்ளார். […]

திரைப்பட கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிப்பு; முழு விவரம்..

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது. கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, திரைத் துறையைப் பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் […]

ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான வழக்கு ரத்து..

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பத்மஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிபுதத்தீன் தாகர். இவர், பொன்னியின் செல்வன் 2-ல் வரும் ‘வீர ராஜ வீரா’ என்ற பாடல் தனது தந்தை நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட ‘சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து நகல் எடுக்கப்பட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான […]

துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் அதிரடி ரெய்டு..

சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வரு​வாய் புல​னாய்வு மற்​றும் சுங்கத் துறை அதிகாரிகள் ‘நும்​கோர்’ என்ற குறி​யீட்​டுப் பெயரில் நாடு தழு​விய நடவடிக்கை மேற்கொண்​டுள்​ளனர். இதில், கேரளா முக்​கிய கவனம் பெற்​றுள்ள நிலை​யில் இம்​மாநிலத்தில் திருவனந்த​புரம், எர்​ணாகுளம், கோட்​ட​யம், கோழிக்​கோடு, மலப்புரம் ஆகிய மாவட்​டங்​களில் 30 இடங்களில் அதி​காரிகள் சோதனை நடத்​தினர். நடிகர்​கள் துல்​கர் சல்மான், பிருத்​வி​ராஜ் சுகு​மாரன் மற்​றும் தொழில​திபர்​களின் வீடு​கள் மற்​றும் முக்​கிய கார் ஷோரூம்​களி​லும் இந்த சோதனை நடை​பெற்​றது. இந்த […]

‘காஞ்சனா-4’ படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம்..

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றி இலவசக்கல்வி வழங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளார். மேலும், தனது பெயரில் கண்மணி அன்னதான விருந்து வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்துகிறார். இந்நிலையில், ‘காஞ்சனா 4’ படத்தினை இயக்கி, நடித்து வருகிறார் லாரன்ஸ். இதில், பல்வேறு முன்னணி நாயகிகள் நடித்து வருகிறார்கள். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து லாரன்ஸ் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதனை […]

ஸ்டைலிஷ் லுக்கில் பாக்கியலட்சுமி சீரியல் இனியா.. போட்டோஸ் இதோ.!!

ஸ்டைலிஷ் லுக்கில் பாக்கியலட்சுமி சீரியல் இனியா புகைப்படம் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இனியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நேகா. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை மிஸ் பண்ணுவதாக கமெண்ட் செய்தும் வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் […]

நாளை ரீ ரிலீஸ் ஆகப்போகும் குஷி.. ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?

நாளை ரீ ரிலீஸ் செய்யப்போகும் குஷி படத்தின் பிரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வலம் வருபவர் தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாக உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க விஜய் ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி […]

ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

ஜெயிலர் 2 குறித்து லேட்டஸ்ட் அப்டேட் பகிர்ந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் பவன் கல்யாணின் OG.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

OG படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும் இருந்து வருகிறார். அரசியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் பவன் கல்யாண் நடித்து ஹரிஹர வீர மல்லு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி அதாவது […]

சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி இடம் இருக்கும் விஷயம் என்னிடம் இல்லை.. சாந்தனு ஓபன் டாக்.!!

நடிகர் சாந்தனு பேசியிருப்பது வைரலாகி வருகிறது. 80களில் நாயகன் இயக்குனர் என பன்முகத்திறமையோடு தமிழ் சினிமாவை கலக்கியவர் பாக்யராஜ் இவரது மகன் சாந்தனு பாக்யராஜ்.இவரது நடிப்பில் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து பல்டி என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் சாந்தனு சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி குறித்து பேசி உள்ளார். அதாவது அவர் என் அப்பாவால் எனக்கு சக்கரக்கட்டி என்ற பட வாய்ப்பு கிடைத்தது […]