Browsing category

Latest News

ராஜா ராணியிடம் இருந்து உண்மையை வரவைத்த முத்து, மீனா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ராஜா ராணியிடமிருந்து முத்து உண்மையை வர வைத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராணியிடம் இதுதான் உன்னோட மாமியார் போய் கால்ல விழுந்து ஆசீர்வாத வாங்கிக்கோ என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் உடனே என்ன முத்து உளறிக்கிட்டு இருக்கீங்க என்ற ரோகிணி கோவப்பட உன் புருஷன் பண்ண தப்புதான் திருத்திக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். உடனே மீனாவிடம் நீ போயிட்டு பூஜை […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட காஜல் அகர்வால்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால். பழனி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் சரோஜா, பொம்மலாட்டம், நான் மகான் அல்ல,மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி,விவேகம், மெர்சல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த […]

விஜய்யை தொடரும் விமர்சனங்கள்.. ஆதரவாக நண்பன் போட்ட பதிவு.!!

விஜயை விமர்சனங்கள் தொடர்ந்து வர அவரது நண்பன் ஆதரவாக பதிவு வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாநாடுகள் முடிந்த கையோடு தற்போது மாவட்டம் வாரியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். நாமக்கலில் முடித்துவிட்டு கரூரில் விஜய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது கூட்டம் நெரிசல் அதிகரித்து 41 பேர் உயி*ழந்துள்ளனர். உயி*ழந்தவர்களுக்கு 20 […]

கரூர் சம்பவம் தொடர்பாக, ஐகோர்ட்டில் விஜய் மனு தாக்கல்..

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்க பாதுகாப்பு […]

கரூர் சம்பவம் பற்றி நடிகை கயாடு லோஹர் சர்ச்சைப் பதிவா?: விளக்கம்..

‘கரூர் சம்பவத்தில் எனது நண்பரை இழந்துவிட்டேன். அனைத்தும் தவெகவின் சுயநல அரசியலுக்காக. உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள் விஜய்?’ என்று நடிகை கயாடு லோஹர் பதிவிட்டதாக இணையத்தில் வைரலானது. இது தொடர்பான புகைப்படங்களும் பரவின. இது தொடர்பாக கயாடு லோஹர் தனது எக்ஸ் தளத்தில், ‘எனது பெயரில் பரவும் எக்ஸ் தளக் கணக்கு போலியானது. எனக்கும் அதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. மேலும், அங்கு வெளியிடப்பட்ட அறிக்கைகளும் என்னுடையது அல்ல. கரூர் பேரணியில் நடந்த துயர […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை தொடர்ந்து, புதிய கதைக்களத்தில் சசிக்குமார்..

2023-ம் ஆண்டு சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம் ‘யாத்திசை’. இதன் இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு உருவானது. இவர் தற்போது ஜே.கே ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. இது தொடர்பாக தரணி ராசேந்திரன் தெரிவிக்கையில், ‘சசிகுமார் எங்கள் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டது […]

இரட்டை வேடங்களில் சன்னி லியோன் நடிக்கும் படத்தின் கதை..

வினில் வாசு இயக்கும் படத்தில் சன்னி லியோன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ‘கௌர் vs கோர்’ என்பது படத்தின் பெயர். 2070-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இப்படம், நம்பிக்கை, அடையாளம் மற்றும் உயிர்வாழ்வது குறித்து பேசுகிறது. அறிவியலும், நம்பிக்கையும் மோதும் உலகில் கதை நடக்கிறது. நம்பிக்கை, விசுவாசம் மற்றும் உண்மையின் மதிப்பு போன்ற கேள்விகளை எழுப்பும் ஒரு மோதலின் மூலம் விதியால் பிரிக்கப்பட்ட இரண்டு சகோதரிகளின் பயணத்தை இப்படம் சொல்கிறது. மேலும், இப்படம் குறித்து இயக்குனர் வினில் […]

‘மீசையை முறுக்கு-2’ படத்தில் தாதாவாக நடிக்கிறாரா இசையமைப்பாளர் தேவா?

ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நாயகனாக நடித்து வரும் படம் ‘மீசைய முறுக்கு 2’. இப்படத்தினை சுந்தர்.சி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படம் தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. இப்படத்தில் தாதாவாக நடிக்க ஹிப் ஹாப் ஆதி தன்னை அணுகியதாக தேவா தெரிவித்துள்ளார். இது குறித்து தேவா, ‘ஹிப் ஹாப் ஆதி என்னை சந்தித்து கதையொன்று கூறினார். ’மீசைய முறுக்கு […]

பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ படத்தின் அடுத்த பாகம்..

‘ஓஜி’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுமா என்பதை பார்ப்போம்.. சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண், இம்ரான் ஹாஸ்மி, அர்ஜுன் தாஸ், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘ஓஜி’ படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், வசூலில் 200 கோடியை கடந்திருக்கிறது. இப்படத்தின் மூலம் யுனிவர்ஸ் ஒன்றினை உருவாக்கி இருக்கிறார் சுஜித். மேலும், ‘ஓஜி’ படத்தின் 2-ம் பாகம் எப்போது என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக இயக்குநர் சுஜித் தெரிவிக்கையில், ‘ஜப்பானில் […]

குக் வித் கோமாளி சரத் போட்ட பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்.!!

குக் வித் கோமாளி சரத் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரத். இந்த சீசனிலும் கோமாளியாக பங்கேற்ற சரத் இரண்டாவது சீசனில் வாங்கிய அவார்டை வைத்து பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் எனக்கு இந்த ஒரு அவார்ட் போதும் அப்புறம் மக்களோட அன்பு அந்த அவார்ட் போதும் என்று குறிப்பிட்டு #cwc6 […]