Browsing category

Latest News

பேய்கள் உங்களை துரத்தும்: கரூர் சம்பவம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் பதிவு..

கரூர் சம்பவம் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில், ‘நேற்று வரை நம்மோடு பேசித் திரிந்த 40 பேர் கூட்ட நெரிசலில் நசுங்கி, மூச்சுத்திணறி, கொடுமையாக மரணித்திருக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், மூவர் என பல்வேறு விதமான இழப்புகள். கரூர் முழுவதும் மரண ஓலம். குடும்பங்களில் ஒப்பாரி. இழவு வீடுகளில் வெறுமையைப் பார்த்துக்கொண்டு அம்மா, அப்பா, கணவன், மனைவி, பெற்றோர் என எல்லோரும் விவரிக்கமுடியாத விரக்தியில் அமர்ந்திருக்க – “WE STAND WITH […]

அட்லி-அல்லு அர்ஜுன் இணைந்த படத்தில் பிரபல ஜப்பானிய நடனக்கலைஞர்..

தற்போது அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. ‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படமான இதில், தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். மேலும் ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத […]

பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் விஜய் பட நடிகை..

பிரபாஸ், தற்போது ‘தி ராஜா சாப்’ மற்றும் ‘பவுஜி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவை தவிர, இன்னும் பல படங்கள் அவர் கைவசம் உள்ளன. ‘தி ராஜா சாப்’ படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இந்த பண்டிகையில் விஜய்யின் ஜனநாயகம் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படங்களும் வெளியாகின்றன. இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ படப்பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திரிப்தி திம்ரி கதாநாயகியாக […]

தள்ளிப் போகிறதா கைதி 2? வெளியான அதிர்ச்சி தகவல்.!!

கைதி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கைது லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கைதி 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்க திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது கைதி 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க வாய்ப்பு […]

பழிவாங்கணும்னு இருந்தா என்ன பழிவாங்குங்க.. விஜய் வெளியிட்ட வீடியோ.!!

பழி வாங்கணும்னு இருந்தா என்ன பழிவாங்குங்க என்று வீடியோ வெளியிட்டு உள்ளார் விஜய். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். தற்போது கட்சிக்கான பிரச்சாரத்தை மாவட்டம் வாரியாக சந்தித்து வரும் விஜய் சனிக்கிழமை அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் 41 பேர் உயி*ழந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. சிலர் விஜயை விமர்சித்தும் சிலர் ஆதரவாக பேசியும் பதிவிட்டு வருகின்றனர். […]

இட்லி கடை படம் எப்படி இருக்கு?எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விமர்சனம்.!!

இட்லி கடை படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். […]

புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சூர்யா.. வெளியான தகவல்.!!

புதிய தயாரிப்பு நிறுவனம் சூர்யா தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்த படத்தில் சுவாசிக்கா, யோகி பாபு நட்டி நடராஜ் திரிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா 46 என்ற படத்தில் […]

நந்தினியை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கும் மாதவி, அருணாச்சலம் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி ஆபீஸில் இருந்து வந்து இந்த வருஷம் ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று சொல்லி பேசுகின்றனர். நீங்கதான் விளக்கேத்தி வைக்கணும் என்று […]

இட்லி கடை படத்தை இயக்கி நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இட்லி கடை படத்தை இயக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் […]

அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க.. அஜித் சொன்ன அட்வைஸ்.!

அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க என்று அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஆனால் தற்போது கார் ரேஸில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அஜித் பேசிய பழைய பேட்டி […]