Browsing category

Latest News

இட்லி கடை படம் எப்படி இருக்கு? சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ.!!

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]

வித்தியா சொன்ன வார்த்தை, சிந்தாமணியை வைத்து திட்டம் போடும் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம் கிரிஷ் அம்மாவோட நம்பர் வேண்டும் என்று மகேஸ்வரி இடம் வாங்கி தருவீங்களா என்று கேட்டா வித்யாவும் சரியென சொல்லிவிடுகிறார். பிறகு மகேஸ்வரி வீட்டுக்கு வந்து வித்தியா பத்திரிக்கை கொடுத்த பிறகு ரோகினி வருகிறார். எனக்கு என்னடி எந்த பத்திரிக்கையும் வரல என்று சொல்ல உனக்கு பத்திரிக்கை வர வைக்கணும் மாடி நீ பொண்ணு வீட்டுக்காரங்க என்று […]

நந்தினிக்கு வரும் பொசசிவ்னஸ்.. சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நம்ம வீட்ல நடக்கிற பிரச்சனை ஏற்கனவே கம்பெனில கொஞ்சம் தெரிஞ்சிருக்கு இப்போ நம்ம விட்டுட்டு போனா அது ஒரு பேச்சு வரும் இதெல்லாம் தேவையா […]

“ஹெய் வெசோ” திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது !!

சுதீர் ஆனந்த், பிரசன்னா குமார் கோட்டா, சிவா சேர்ரி, ரவிகிரண், வஜ்ர வராஹி சினிமாஸ் இணையும் புரடக்சன் நம்பர் 1 – “ஹெய் வெசோ” திரைப்படம் பிரமாண்டமாக துவங்கியது!! VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார் !! “ஹெய் வெசோ” திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது !! சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சுதீர் ஆனந்த் (சுடிகாளி சுதீர்) தனது புதிய படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் […]

இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி திரைப்படம் தி ராஜா சாப் – டிரெய்லர் வெளியானது !!

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியாகியுள்ளது, படம் ஜனவரி 9 , 2026 அன்று திரைக்கு வர உள்ளது ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்ப்படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்ய திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து, இந்திய திரையுலகில் அரிதாகக் நிகழும் கலக்கலான எண்டர்டெய்ன்மெண்ட் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி […]

பராசக்தி படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

பராசக்தி படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்த வருகிறார்.இந்த படத்தில் அதர்வா,ஸ்ரீ லீலா, ரவி மோகன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு […]

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி வழக்கில் வெளியான இறுதி தீர்ப்பு.!

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருக்கும் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளனர். தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் பாடகி சைந்தவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு இருவரும் அவர்களது விவாகரத்தை அறிவித்திருந்தனர். இந்த தகவல் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஏற்படுத்தி இருந்தது இந்த நிலையில் இவர்களது விவாகரத்து வழக்கிற்கான கடைசி தீர்ப்பு இன்று வெளியாகி […]

‘வேற லெவல் சார்’: வெற்றிமாறன் சொன்ன கதையை கேட்டு சிம்பு வியப்பு..

வடசென்னை கதைக்களத்தில் உருவாகவிருக்கும் எஸ்டிஆர் 49 படத்தின் தகவல்கள் காண்போம்.. வெற்றிமாறன் இயக்க கலைப்புலி தாணு தயாரிக்கும் பிரம்மாண்ட படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார் சிம்பு. இப்படத்தின் ப்ரோமோ வீடியோ அக்டோபர் 4-ந்தேதி வெளியாகிறது. தற்போது இப்படத்தின் கதை பற்றி சுவாரஸ்யமான தகவல் கிடைத்திருக்கின்றது. அதாவது, சிம்பு தற்போது தாய்லாந்தில் இருப்பதால், வீடியோ காலின் மூலம் வெற்றிமாறனிடம் கதை கேட்டுள்ளார் சிம்பு. வெற்றிமாறன் முழு கதையையும் சொன்ன பிறகு, சிம்பு அசந்துபோய் விட்டார். ‘வேற லெவல் சார்..’ என […]

கலக்கப் போவது யாரு?: ஜனநாயகனா, பராசக்தியா, ராஜா சாப்பா?

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய், சிவகார்த்திகேயன், பிரபாஸ் படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகிறது. இந்த மூன்று படங்களுமே ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கும் படங்கள். இவற்றில் எந்தப் படம் பொங்கல் வின்னராக இருக்கும் என்பதே எதிர்பார்ப்பா உள்ளது. ஜனநாயகன்: அடுத்த ஆண்டு மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் முதன்மையானதாக இப்படம் உள்ளது. காரணம், விஜய் இதனை தனது கடைசிப் படமாக ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். அவர், தற்போது முழுநேர அரசியலில் இறங்கிவிட்டதாலும், அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் […]

லோகேஷ் அடுத்து இயக்குவது ரஜினி-கமல் இணையும் படமா? கைதி-2 படமா?

கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தயாராகவிருந்த கைதி-2 படம் கண்டிப்பாக நடக்கும் என சொல்லப்படுகின்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் விரைவில் கைதி-2 படம் துவங்கும். லோகேஷ் சம்பள விஷயத்திலும் படத்தின் பட்ஜெட்டிலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினி-கமல் படத்தை இயக்குவாரா? இல்லை, கைதி-2 படத்தை இயக்குவாரா? என்பது கேள்வியாக எழுந்துள்ளது. ஆனால், கண்டிப்பாக கைதி-2 படம் […]