Browsing category

Latest News

கலர்ஃபுல் உடையில் காவியா அறிவுமணி. போட்டோஸ் இதோ.!!

கலர்ஃபுல் உடைய காவியா அறிவுமணி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதனைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த […]

நந்தினியை வீட்டை விட்டுப் போக சொல்ல சுந்தரவல்லி, சூர்யா கொடுத்த பதிலடி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இந்த கம்பெனியோட இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு சுந்தரவல்லி மட்டும்தான் காரணம் என சொல்லுகிறார். தன்னைத்தானே சுந்தரவல்லி பெருமையாக பேசிக்கொண்டு இருக்க மறுப்பக்கம் கம்பெனியில் […]

சந்திரா கடையை பிளான் போட்டு தூக்கிய சிந்தாமணி, வருத்தத்தில் மீனா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி சிந்தாமணியை சந்தித்து உங்களுக்கு ஒரு பெரிய ஆர்டர் வந்திருக்கு ஆனா அந்த ஆர்டர் உங்களுக்கு நான் கொடுக்கணும்னா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் என்று கேட்கிறார் என்ன விஷயம் என்று கேட்க மீனாவோட அம்மா கோயில் வாசல்ல பூக்கடை வச்சிருக்காங்கல்ல அந்த கடைய நீங்க காலி பண்ணனும் என்று சொல்லுகிறார் எனக்கு மீனா தொழில் எதிரி […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.   அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது சினம், தர்மதுரை ,வடசென்னை, கனா ,நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு […]

துருவ் ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்.. பைசன் படம் குறித்து மனம் திறந்த மாரி செல்வராஜ்.!!

பைசன் படம் குறித்து மாரி செல்வராஜ் மனம் திறந்து பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக பலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் தற்போது துருவ் விக்ரம் வைத்து பைசன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்த திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்தும் இதற்காக துருவ் விக்ரம் பட்ட கஷ்டங்களையும் மாறி செல்வராஜ் பேசியுள்ளார். பைசன் என் திரை வாழ்வில் ஒரு முக்கியமான படம் என்றும் […]

பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக ரீ ரிலீஸ் செய்யப் போகும் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் திரைப்படம்..!

கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்று ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன் இவரது நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் இன்றுவரை இந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் ஜனகராஜ், கார்த்திகா ,நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன், […]

டைட்டான உடையில் போஸ் கொடுக்கும் தர்ஷா..!

டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் தர்ஷா. தமிழ் சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 2வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். […]

திரைப்படங்களில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒருவர்தான் நட்சத்திர நடிகர் ஆனால் நான்.? விஷ்ணு விஷால் ஓபன் டாக்.!!

விஷ்ணு விஷால் லேட்டஸ்ட் பேச்சு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால்.அதனைத் தொடர்ந்து ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், முண்டாசுப்பட்டி ,கட்டா குஸ்தி, லால் சலாம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் விஷ்ணு விஷால் பேசிய விஷயம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது விஷ்ணு விஷால் திரைப்படங்களில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒருவர் தான் நட்சத்திர நடிகர் என்றும் என்னுடைய திரைப்படங்களுக்காக […]

ஏ.ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்டு ஜிவி பிரகாஷ் போட்ட நெகிழ்ச்சி பதிவு.!

ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ். முன்னணி நடிகர்களின் படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த 71 வது தேசிய திரைப்பட விருதுகளில் இரண்டாவது முறையாக வாத்தி படத்திற்காக விருது வாங்கினார். பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இவருக்கு பரிசளித்துள்ளார். அதாவது ஏ […]

விஜய் டிவியின் முக்கிய சீரியலின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்.. வெளியான தகவல்.!!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர்.சீரியல் மட்டும் இல்லாமல் இதில் பல நிகழ்ச்சிகளும் கேம் ஷோக்களும் நடத்தி மக்கள் மனதை கவர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சின்ன மருமகள். வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் ஒளிபரப்பு நேரம் தற்போது […]