கலர்ஃபுல் உடையில் காவியா அறிவுமணி. போட்டோஸ் இதோ.!!

கலர்ஃபுல் உடைய காவியா அறிவுமணி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

kaaviya arivumani latest photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதனைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

 

kaaviya arivumanikaaviya arivumani latest photoshoot photoslatest photoshootphotosகலர்ஃபுல்காவியா அறிவுமணிதமிழ் சின்னத்திரைபாண்டியன் ஸ்டோர்ஸ்