Browsing category

Latest News

சுந்தரவல்லி இடம் கோபப்பட்ட சூர்யா, நந்தினியின் முடிவில் ஏற்பட்ட மாற்றம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா ரூமில் பணத்தை எடுத்து பெட்டில் வைத்துவிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். மறுபக்கம் கரண்ட் கட் ஆக சுரேகா வேர்வையில் இருக்க நந்தினி விசிறி […]

வியானா வேலை வாங்கிய விதம் எனக்கு பிடிக்கல.. கோபப்பட்ட VJ பார்வதி. வெளியான முதல் புரோமோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று காண முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடியுது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது வாட்டர் மெலன் ஸ்டார் VJ பார்வதி ஆகியோர் பெருக்கிக் கொண்டிருக்க இது […]

‘பிக்பாஸ்’ ஸ்டுடியோவை மூட, அரசு அதிரடி உத்தரவு..

மனித உணர்வுகளை சீண்டும் கேம்ஷோவாக பிக்பாஸ் அமைந்துள்ளது. இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கிறது. இருப்பினும் பணத்திற்காகவும் மேலும், பிரபலம் ஆவதற்காகவும் இத்தகைய ஷோக்கள் பல மாநிலங்களில் தொடர்கின்றன. பார்வையாளர்களுக்கு வேடிக்கையாய் பொழுது போகிறது. இது சரியா தவறா என்பதும் விவாதத்திற்கு உரியதாகிறது. இவ்வாறு தமிழ், கன்னடா, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடைபெறும் ’பிக்பாஸ்’ எனப்படும் ’ரியாலிட்டி ஷோ’ நிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிகைகள், வலைதள பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். இதனிடையே, கர்நாடகாவிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் […]

விஜய்யின் முழுநேர அரசியல்: ரஜினி பாணியில் காஜல் அகர்வால் பதில்..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படம் பொங்கல் வெளியீடாக உருவாகி வருகிறது என்பது தெரிந்ததே. தற்போது விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, சிங்கம், மெர்சல் உள்பட பல படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்போது ரன்பீர், சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர், தமிழ் சினிமா தனக்குத் தனியிடம் கொடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். […]

விஜய் தேவரகொண்டா பயணித்த கார் விபத்து: போலீஸ் விசாரணை..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஐதராபாத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தானா திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதியில் […]

ரவிமோகன் நடித்த ‘ஜீனி’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..

ரவிமோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில், ரவிமோகன் நடிப்பில் ஐசரி கே.கணேசன் தயாரித்துள்ள ‘ஜீனி’ திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் சார்பில், அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ பட புது போஸ்டர் வெளியீடு..

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ரவிமோகன் வருகிறார். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் […]

நடிகை ராதிகா பதிவுக்கு, விஜய் ரசிகர்கள் பதிலடி..

ராதிகா சரத்குமார் தன் அப்பா எம்.ஆர். ராதா பட வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். எம்.ஆர். ராதா கேட்ட கேள்வி: #mrradha என்று மட்டும் குறிப்பிட்டு ராதிகா வெளியிட்ட அந்த வீடியோவில் நடிகவேள் எம்.ஆர்.ராதா கூறியிருப்பதாவது, நீ இருந்த இருப்பென்ன, வாழ்ந்த வாழ்வென்ன. உன் பங்களா வாசல்ல எத்தனை கூர்கா. இந்த படம் எடுக்கிற எல்லாம் தயாரிப்பாளர் கிட்டயும் பணத்த வாங்கிட்டு கால்சீட் குடுத்திட்டு கொடைக்கானல் சீசனுக்கு போய்டுவியே. நீ வாயை திறந்து என்ன சொல்லுவனு இந்த […]

‘ட்யூட்’ படத்திற்கு வழிவிட்டது ‘எல்ஐகே’ படக்குழு..

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்ஐகே’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரண்டு ரயில்கள் ஒரே பாதையில், எதிரெதிர் திசையில் வேகமாக பாய்ந்து வந்தால், அது பேராபத்தில் தான் முடியும். எனவே அதை தவிர்க்கும் பொருட்டு, மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் அறிமுகமாகும் ‘ட்யூட்’ படத்துக்கு வழிவிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் ஹீரோ பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த தீபாவளி மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக […]

கரூரில் விஜய் பிரச்சாரம்: ஸ்ருதிஹாசன் மறைமுக விமர்சனம்?

விஜய்யை ஸ்ருதிஹாசன் மறைமுகமாக விமர்சித்துள்ளாரா என பார்ப்போம்.. ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டா ஸ்டோரி என ஒரு ஸ்டோரியை பலரும் ஷேர் செய்து அவருக்கு இருக்கும் பொறுப்பை பாராட்டுவதாக தெரிவித்து உள்ளனர். அந்த ஸ்டோரியில் கூறியிருந்ததாவது, ‘ஒரு ஜோக்கர் ஜோக்கராக நடந்து கொண்டதற்காக அவரை குறை சொல்லக் கூடாது. சர்க்கஸுக்கு போனதற்காக உங்களை தான் குறை சொல்லிக்கொள்ள வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் ஏதோ பொதுவாக ஸ்டோரி போட மக்களோ அது தவெக விஜய் கரூருக்கு போனதை தான் விளாசியிருக்கிறார் […]