Browsing category

Latest News

உண்மையை கண்டுபிடித்த முத்து, முத்து மீது பாசத்தை காட்டும் மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து உண்மையை கண்டுபிடிக்க மீனா பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவிற்காக அருண் கமிஷனரிடம் லெட்டர் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார் ஆனால் போலீஸ்காரர் ஹாஸ்பிடலில் இருந்து கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க விசாரிச்சு தான் ஆகணும் அருண் என்று சொல்லிவிடுகிறார் உடனே அந்த திருடன் பணத்தை எடுத்துட்டு போனதுக்கு என்னோட வைஃப் என்ன பண்ணுவாங்க எடுத்துட்டு போன பணத்தை எல்லாத்துக்கும் செலவு கூட […]

சூர்யா போட்ட கண்டிஷன், கோபப்பட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் தீபாவளி சீர் வரிசை வைக்கிறதுக்காக எங்க வீட்ல இருந்து இந்த வீட்டுக்கு வராங்க என்று சொல்ல, ஏதாவது காரணத்தை […]

‘பைசன்’ படம் பார்த்து, வைகோ பாராட்டு: மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ‘பைசன் காளமாடன்’ படம் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது. இந்நிலையில். ‘பைசன்’ படத்தை பார்த்து திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் […]

ரஜினி-கமல் இணையும் படத்தின் இயக்குநர் நெல்சனா?

ரஜினி-கமல் இருவரும் தாங்கள் இணைந்து நடிப்பதை உறுதி செய்துவிட்டனர். ஆனால், இன்னும் இயக்குநர் யார் என்பது முடிவாகவில்லை. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கப்போவது இல்லை என பரவலாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ‘ஜெயிலர்-2’ செட்டில் ரஜினியிடம் நெல்சன் ஒரு கதை சொன்னதாகவும், அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் செய்திகள் வந்தது. நெல்சன் சொன்ன கதை ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படத்திற்கான ஜாலியான கதை. […]

இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கு தனுஷ், ஜி.வி.பிரகாஷ் பாராட்டு..

‘போர்த்தொழில்’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் விக்னேஷ் ராஜா. அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளியான இப்படம் பெரும் பாராட்டுக்களை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில், தனுஷ் தற்போது தனது 54-வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ‘போர்த்தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. தனுஷ் இப்படத்திலும் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து பணியாற்றி வரும் நிலையில், ‘D54’ படத்துக்கும் அவரே இசையமைப்பாளர். இந்நிலையில், இப்படம் குறித்து தற்போது பேசியுள்ள ஜி.வி. பிரகாஷ், […]

பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

தெலுங்கு சினிமாவில் பிரபாஸ், ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. பெரும் பொருட்செலவில் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. தற்போது பிரபாஸ் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்துக்கு ‘ஃபெளசி’ எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 1940-களின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள […]

ரஜினி-கமல் இணையும் படம் குறித்து சௌந்தர்யா அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ திரைப்படத்தை தொடர்ந்து ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகின்றது. இந்நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த், ரஜினி-கமல் படம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது கமலின் மகள் ஸ்ருதிஹாசனும் உடனிருந்தார். அப்போது சௌந்தர்யாவிடம் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கப்போகும் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு […]

‘ஆர்யன்’ திரைப்படம் பற்றி விஷ்ணு விஷால் அப்டேட்ஸ்..

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்யன்’ படம் வருகிற 31-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் செல்வராகவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து விஷ்ணு விஷால் தெரிவிக்கையில், ‘க்ரைம் படம் என்றாலே கண்டிப்பாக அனைவரும் ‘ராட்சசன்’ படத்துடன் ஒப்பிடுவார்கள். அதை தடுக்க இயலாது. இது அனைத்து மொழி த்ரில்லர் படங்களுக்கும் பொருந்தும். நானே ‘ராட்சசன்’ படத்தை மீறி படம் செய்ய முடியாது என நினைத்தேன். ஆனால், ‘ஆர்யன்’ மூலம் […]

கப்பலில் விதவிதமாக போஸ் கொடுக்கும் பிக் பாஸ் சௌந்தர்யா..!

கப்பலில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சௌந்தர்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சௌந்தர்யா அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கப்பலில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் […]

சபரிமலைக்கு மாலை போட்ட மணிமேகலையின் கணவர் ஹுசைன்..!

சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார் மணிமேகலையின் கணவர். தமிழ் சின்னத்திரையில் வி.ஜே வாக தன் பயணத்தை தொடங்கியவர் மணிமேகலை இவர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் கணவருடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவரது கணவர் ஹுசைன் சபரிமலைக்கு […]