சிறப்பாக பங்கேற்காத இரண்டு போட்டியாளர்கள் யார்..? வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

BiggBossTamil9 Day47 Promo1 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இதுவரை விளையாடிய விளையாட்டுகளில் சிறப்பாக பங்கேற்காத இரண்டு போட்டியாளர்கள் குறித்து சக போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் திவ்யா, சாண்ட்ரா, வினோத், ரம்யா, கனி என சொல்லுகின்றனர்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

BiggBossTamil9BiggBossTamil9 Day47 Promo1 updateday47DivyaPromo1shandraVijaysethupathivijaytvVinothகனிசாண்ட்ராதிவ்யாபிக் பாஸ்9ரம்யாவினோத்விஜய் சேதுபதி