மஞ்சரி கேட்ட கேள்வி,சக போட்டியாளர்களிடம் கோபப்பட்ட திவ்யா கணேஷ்,வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

BiggBossTamil9 Day31 Promo1 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் மஞ்சரி திவ்யா கணேஷிடம் நாங்கள் கெஸ்ட் எங்களுக்கு சர்வீஸ் வேண்டும் என்று கேட்க உடனே வெளியில் வந்த திவ்ய கணேஷ் போட்டியாளர்கள் அனைவரையும் கூப்பிட்டு இரண்டு டீமா பிரிஞ்சு நில்லுங்க என்று சொல்லி இப்பவே பத்து நிமிஷத்துல எல்லாரும் யூனிபார்ம்மோட இங்க வந்து ஆகணும் என்று சொல்ல துஷார் திவ்யாவிடம் பேச வர அவர் நான் எதையும் கேட்கிற மாதிரி இல்ல என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

BB9BiggBossTamil9BiggBossTamil9 Day31 Promo1 UpdateDay31Promo1Vijaysethupathivijaytvviralதிவ்யா கணேஷ்பிக் பாஸ்9மஞ்சரிவிஜய் சேதுபதிவிஜய் டிவி