வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் ரம்யாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது ரம்யா பேசிக்கொண்டே இருக்க வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் அவரிடம் வாக்குவாதம் செய்கிறார் சக போட்டியாளர்கள் அவர்களை தடுத்தும் ஒரு கட்டத்திற்கு மேல் ரம்யா கண்கலங்கி அழுகிறார்.
இந்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.