நீங்க தான் தைரியமான ஆளாச்சே சொல்லுங்க.. பிக் பாஸ் கொடுத்த புதிய டாஸ்க். வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil8 day 53 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில், பிக் பாஸ் புதிய டாஸ்க் ஒன்று கொடுத்து அதில் ஆளுக்கு ஒரு சீட்டு எடுத்து அந்த சீட்டில் இருக்கும் கருத்து யாருக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை சொல்ல வேண்டும் என்று சொல்லுகிறார்.

ஹன்சிதா நீ எட்ட போ என்ற சீட்டு எடுக்க அதை யார சொல்லப் போறீங்க என்று கேட்க ஜாக்குலின் என சொல்லுகிறார். உடனே ஜாக்லின் நான் கிட்டவே வரல எட்டபோனு சொன்னா எப்படி என்று பேசிக் கொள்கிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil8biggboss tamil8 day 53 promo 3day 53promo 3ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுபிக் பாஸ்விஜய் சேதுபதிஹன்சிதா