தொடரும் பவித்ரா முத்துக்குமரன் பிரச்சனை, ரயான் சொன்ன வார்த்தை,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

BiggBoss Tamil Season 8 Day 88 Promo 3 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் கும்பலா சேர்ந்து ரெண்டு பேர் அட்டாக் பண்றது நல்லா இல்ல ஜாக்லின் என்ற பவித்ரா சொல்லுகிறார். அதற்கு ஜாக்லின் பாய்ண்ட்ஸ் டேபிள் யாரு அதிகமாக இருக்காங்கன்னு பாரு பவி என்று கேட்கிறார். உடனே முத்துக்குமரன் பவித்ராவிடம் வாக்குவாதம் செய்ய அதற்கு ரயான் பதில் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரிக்கிறது.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

BiggBoss Tamil Season 8BiggBoss Tamil Season 8 Day 88 Promo 3 UpdateDay 88Pavithrapromo 3RayaanVijaysethupathivijaytvஆளும் புதுசு ஆட்டமும் புதுசுபவித்ராபிக் பாஸ் 8மஞ்சரிவிஜய் சேதுபதிவிஜய் டிவி