டிக்கெட் 2 பினாலே வின் ஐந்தாவது டாஸ்க்..திணறும் போட்டியாளர்கள்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

BiggBoss Tamil Season 8 Day 87 Promo 3 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் ஐந்தாவது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போன் அடிக்கும் போது எடுப்பவர்கள் கொடுக்கும் டாஸ்கை செய்து முடிக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில், 360 செகண்ட் குள்ள 5 லிட்டர் தண்ணிய குடிச்சு ஆகணும் என்று சொல்ல ராணவ் குடிக்க முடியாமல் வாந்தி எடுக்கிறார்.

டாஸ்க் கொடுக்கப்படும் நபர் அவரால் அந்த டாஸ்கை முடிக்க முடியவில்லை எனில் நீங்கள் கேம் இல் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்று பிக் பாஸ் சொல்லி இருக்கிறார். ஜாக்லின் போன் காலை எடுக்க அடுத்த டிடிஎஃப் வரை எந்த கேமும் விளையாட கூடாது இதுதான் உங்களோட பைனல் கேம் என்று சொல்லுகிறார் இதனை எந்த போட்டியாளர் ஏற்றுக்கொள்ளப் போகிறார் என்று பார்க்கலாம்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

BiggBoss Tamil Season 8BiggBoss Tamil Season 8 Day 87 Promo 3 Updateday 87promo 3Vijaysethupathivijaytvஆளும் புதுசு ஆட்டமும் புதுசுபிக் பாஸ் 8ராணவ்விஜய் சேதுபதிவிஜய் டிவிஜாக்லின்