வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை கலாய்த்து பேசிய விஜய் சேதுபதி.. வெளியான நான்காவது ப்ரோமோ.!!

வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை கலாய்த்த விஜய் சேதுபதி.


biggboss tamil 9 day 6 promo 4

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான ப்ரோமோவில் விஜய் சேதுபதி வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை கூப்பிட்டு நிற்க வைத்து அவரைப் போல் ஆக்சன் பண்ணி காட்டுகிறார். பிறகு வாட்டர் மெலன் என்றால் முந்திரிக்கொட்டையா சார் என்று கேட்கிறார்.

பிறகு வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் உங்ககிட்ட கிஸ் வாங்கலை என்று மனசு கஷ்டமா இருக்கு என்று சொல்ல என்ன சார் நீங்க எல்லாம் எவ்வளவு பெரிய ஆளு நான்தான் கவலைப்படணும் உங்கள பார்த்ததிலிருந்து எனக்கு தூக்கம் வரல என்று சொல்ல அனைவரும் சிரிக்கின்றனர்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

biggboss tamil 9biggboss tamil 9 day 6 promo 4day 6promo 4பிக் பாஸ்வாட்டர் மெலன் ஸ்டார்விஜய் சேதுபதி