Browsing tag

day 6

வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை கலாய்த்து பேசிய விஜய் சேதுபதி.. வெளியான நான்காவது ப்ரோமோ.!!

வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை கலாய்த்த விஜய் சேதுபதி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான ப்ரோமோவில் விஜய் சேதுபதி வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை கூப்பிட்டு நிற்க வைத்து அவரைப் போல் ஆக்சன் பண்ணி காட்டுகிறார். பிறகு வாட்டர் […]

விஜய் சேதுபதி கேட்ட கேள்வி.. பதில் சொல்ல முடியாமல் நிற்கும் ஆதிரை..வெளியான முதல் ப்ரோமோ.!!

ஆதிரையிடம் விஜய் சேதுபதி கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் சும்மா எல்லாரும் அவங்களோட பேர சொல்லுங்க தெரிஞ்சுப்போம் என்று சொல்ல சபரி எழுந்திருத்து நின்று பேரைச் சொல்ல ஆரம்பிக்க அவரைத் […]