ஸ்கூல் டாஸ்க்கில் அழுது கொண்டே இருக்கும் பார்வதி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Biggboss tamil 9 day 53 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வார்டனாக இருக்கும் பார்வதி இது எந்த மாதிரியான திருட்டு எனக்கு தெரியல சேலை கூட யாராவது எடுப்பாங்களா என்று கேட்கிறார் எதை பண்ணா பர்சனலா ஹாட் வாங்கலோ அதை பண்ற ஸ்டூடண்ட்ஸ் கிட்ட நான் எதுக்கு பேசணும் நான் எதுக்கு சமைக்கணும் நான் எதுக்கு பாத்திரம் கழுவணும் என்று சொல்லி மீண்டும் அழுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

biggboss tamil 9Biggboss tamil 9 day 53 promo 3day 53promo 3பார்வதிமூன்றாவது ப்ரோமோவிஜய் டிவி