இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் ரம்யா எடுத்துக்கலாமா என்று கேட்க மெஸ்ஸுக்கு எல்லாரும் வந்தால் தான் கொடுக்க முடியும் என எஃப்.ஜே சொல்லுகிறார் மத்ததிற்கு மட்டும் போராட்டம் பண்றீங்களா என்று கேட்கிறார். எனக்கு சாப்பாடு வேண்டாம் என போக உடனே பிரஜின் உடம்பு சரியில்ல முதல்ல அவனுக்கு குடுக்குறீங்களா என்று கேட்க எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லணும் இது மாதிரி பண்ற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க என்று கோபப்பட்டு சென்று விடுகிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.