ஷூக்களை மறைத்து வைத்த வியானா.. கடுப்பான அமீத்..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 52 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் அமித் வியானாவிடம் கேட்க அவர் கொஞ்ச நேரம் கழித்து ஷூக்களை கட்டிலில் அடியிலிருந்து எடுத்து வெளியில் வைக்கிறார். நான் இது மாதிரி சின்ன வயசுல பண்ணியிருக்கேன் என்று சொல்லி சொல்ல அதற்கு அமித் ஷூக்களை விசிறி அடித்து கோபப்படுகிறார் சக போட்டியாளர்களும் இது மாதிரி செய்யணும்னு இல்லை என்று வியானவை சொல்ல அழுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 9biggboss tamil 9 day 52 promo 1day 52Promo 1அமித்ப்ரோமோவியானாவிஜய் சேதுபதி