உங்களால முடியலன்னா வெளிய வந்துறீங்களா திவ்யா..கோபப்பட்ட விஜய் சேதுபதி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 49 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி திவ்யாவிடம் உங்களால முடியல என்று வெளியே வந்துட்டீங்களா திவ்யா என்று கேட்டுள்ளார். பிக் பாஸ் கண்ணு மத்த சீசன்ல கண்ணு தெரியும் திறக்கக்கூடாது அப்படியே நல்லா பேச தெரியுது இல்ல என்று கேட்க சான்றா அதுக்காக பேசவில்லை என்று சொல்ல எதுக்காகவும் நீங்க யாருங்க பேசறதுக்கு என்று விஜய் சேதுபதி கேட்கிறார். என்ன பண்ணா திவ்யாவை ஜெயிலுக்கு அனுப்பி இருக்கலாம் நீங்க சொல்லுங்க என்று விஜய் சேதுபதி கோபமாக பேசுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 9biggboss tamil 9 day 49 promo 3day 49promo 3திவ்யாவிஜய் சேதுபதிவிஜய் டிவி