திவ்யா மற்றும் சான்ட்ராவை செலுத்துவாங்கிய விஜய் சேதுபதி..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 48 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அதில் விஜய் சேதுபதி சான்றாவிடம் நீங்க கொடுத்த வேலையை செய்யவே இல்லை என்று சொல்ல நான் செய்தேன் என சான்றா சொல்லுகிறார் அதற்கு விஜய் சேதுபதி அவங்க வேலை செஞ்சாங்களா என்று மக்களிடம் கேட்க அனைவரும் இல்லை என்று சொல்லுகின்றனர். உங்க ஒருத்தரால மட்டும் பிக் பாஸ் நடக்கல அது உங்களுக்கு புரியுதா திவ்யா எஸ்கேப் ஆயிட்டாங்க பேஷண்ட் அப்படி என்ற ஒரு மூஞ்சை வச்சுக்கிட்டிங்கனா ஒன்னும் கேட்க முடியாது. பிரஜினியே சேர்த்து ஐஸ்கிரீம் எடுத்துட்டு வர சொல்றாங்க மாஸ்டர் மைண்ட் திவ்யா என்று சொல்ல திவ்யா பேச வர நான் உங்ககிட்ட பேசவே வரல கொடுத்த வேலையை செய்ய வக்கில்லை உங்ககிட்ட பேச எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லுகிறார். இதனால் திவ்யாவின் முகம் மாறுகிறது.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 9biggboss tamil 9 day 48 promo 2day 48Promo 1முதல் ப்ரோமோவிஜய் சேதுபதிவிஜய் டிவி