தலைமை பொறுப்பில் மாற்றம் செய்த பிக் பாஸ்..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 38 promo 1 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் இன்று தலைமை பொறுப்பில் மாற்றம் செய்ய உள்ளதாக சொல்லுகிறார். மன்னர் வினோத்துக்கு பதிலாக விக்கி தான் மன்னராகவும் மறுபக்கம் தர்பீசுக்கு பதிலாக ராணி பார்வதி தான் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

biggboss tamil 9biggboss tamil 9 day 38 promo 1 updateday 38Promo 1updateபிக் பாஸ்முதல் ப்ரோமோவிஜய் சேதுபதி