கானா சாம்ராஜ்யம் vs தர்பீஸ் சாம்ராஜ்யம் டாஸ்க்.. வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 37 promo 1 update

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் இரண்டு சாம்ராஜ்யமாக மாறி இருக்கிறது ஒன்று கானா சாம்ராஜ்யம் மற்றொன்று தர்பீஸ் சாம்ராஜ்யம். கானா சாம்ராஜ்யமா தர்பீஸ் சாம்ராஜ்யமா தொடங்கட்டும் போர் என்று சொல்லப்படுகிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

biggboss tamil 9biggboss tamil 9 day 37 promo 1 updateDay 37Promo 1updateகானா சாம்ராஜ்யம்தர்பீஸ் சாம்ராஜ்யம்முதல் ப்ரோமோவிஜய் டிவி