இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் துஷார் ஹோட்டல் மேனேஜர் மீது கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். உடனே கனி திவ்யாவிடம் பேச அக்கா எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை நிக்க வச்சு கேக்குறாங்க என்று சொல்ல அவங்க கத்த சொன்னாங்களா என்று கேட்கிறார். நீங்க அங்க போய் பேசுங்க என்று சொல்ல நேத்துல இருந்து பேசுறாங்க எனக்கு ஒண்ணுமே புரியல 28 நாள் கம்முனு வந்துட்டு இந்த ரெண்டு நாள் என்ன பேசுறாங்க என்று கேட்கிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.