இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
biggboss tamil 9 day 13 promo 1
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி இந்த வாரம் விளையாடிய மாஸ்க் டாஸ்க் குறித்து பேசியுள்ளார். என் எந்தெந்த போட்டியாளர்களிடம் எப்படிப்பட்ட கேள்விகளை கேட்கப் போகிறார் என்ற பரபரப்பு இருந்து வருகிறது.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.