பிக் பாஸ்: இந்த வாரம் வெளியேறபோகும் போட்டியாளர் யார் தெரியுமா?

இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்று பார்க்கலாம்.


biggboss tamil 8 this week elimination update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நிலையில் முதல் ஆளாக உள்ளே வந்த ரவீந்தர் முதல் ஆளாக எலிமினேஷனும் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது எலிமினேஷனில் அர்ணவ் கடந்த வாரம் வெளியேறினார். இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. அந்த வகையில் டாஸ்க் பெண் போட்டியாளர்கள் ஜெயித்ததால் பவித்ரா எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டார். மேலும் ஹன்ஷிதா ,தர்ஷா, ஜாக்லின் இவர்கள் மூவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இந்த மூவரில் யார் வெளியேறுவார்? யார் காப்பாற்றப்படுவார்? என்று எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


biggboss tamil 8 this week elimination update
biggbossbiggboss tamil 8Latest newsதர்ஷாஜாக்லின்ஹன்ஷிதா